>

Archives

மனதின் கதை !!!

>> Wednesday, June 10, 2009

கையில் கிடைக்காதமனதின் கதை கேட்டேன்
கற்பனை ஆனாலும்கதையில் சுவையுண்டு
பிரம்மன் படைத்திட்டான்புவியில்
மனித இனம்மறைந்தே இருப்பதுதான்
மனதின் பெருமையென்றுதேடி அலைந்திட்டான்
அவனின் மனதுக்கிடம்புவியில் புதைத்திட்டால்
குடைந்தே எடுத்திடுவான்வெளியில் மறைத்திட்டால்
பறந்தே பிடித்திடுவான்எவ்விதம் வைப்பதென
யோசனை மிகக்கொண்டான்கண்டான்
சிறந்த இடம்மனிதன் உடலே அ·து
எங்கும் தேடும் மனிதன்தன்னுள் தேட மாட்டான்
தேடத் துவங்கும் அந்நாள்வாழ்வின் அர்த்தம் புரியும்
கதையும் முடிந்தது அங்கேதேடல் துவங்கிடும் இங்கே

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP