>

Archives

ஜோக்ஸ் !!!

>> Thursday, June 25, 2009

அறிமுகம் :

மிஸ்டர். ஜோக்கர் ஜோன்ஸ் இந்த வாரம் முதல் அறிமுகம். தன்னை முட்டாள் எனப் பிறர் சொல்வதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார். கள்ளங் கபடமில்லாத அப்பாவி மனிதர். இவர் செய்வதை சீரியஸாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த மிஸ்டர் எதையும் யோசித்துச் செய்யமாட்டார்... அவ்ளோதான். இதோ ஜோன்ஸ்..பராக்! பராக்!!

***

ஒரு ஆங்கிலேயன், ஒரு அமெரிக்கன், நம்ம ஜோன்ஸ், மூவரும் ஒரு பொய் சொல்லுவதைக் கண்டுபிடிக்கும் கருவியைச் சோதனை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். மூவரும் பொய் சொல்லவேண்டும். அதற்கேற்றாற்போல அந்தக் கருவி அலறும்.ஆங்கிலேயன் : நான் நினைக்கிறேன்... என்னால் ஒரே நேரத்தில் 20 பாட்டில் பீர் குடிக்க முடியும்."கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.ஆங்கிலேயன் : சரி, என்னால் ஒரே நேரத்தில் 8 பாட்டில் பீர் குடிக்க முடியும்.கருவி அமைதியாய் இருக்கிறது.

அமெரிக்கன் : நான் நினைக்கிறேன், என்னால் ஒரே நேரத்தில் 15 பீட்சா சாப்பிட முடியும்."கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.

அமெரிக்கன் : சரி... என்னால் ஒரே நேரத்தில் 3 பீட்சா சாப்பிடமுடியும்.கருவி அமைதியாய் இருக்கிறது.ஜோன்ஸ் : நான் நினைக்கிறது என்னன்னா... "கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.

***

நண்பர் : வாங்க ஜோ.. நாம் செஸ் விளையாடலாம்.ஜோன்ஸ் : எனக்கு அது விளையாடத் தெரியாதே.. நல்லா இருக்குமா?

நண்பர் : ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.ஜோன்ஸ் : அப்போ கொஞ்சம் பொறுங்க... நான் என்னோட ஸ்போர்ட்ஸ் ஷூ மாட்டிட்டு வந்திடறேன்.

***

ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?

ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?

ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.

***

ஜோன்ஸ் புதிதாக ஒரு வேலையில் சேருகிறார். முதல் நாள் வேலை நேரம் முடிந்த பின்னும் நீண்ட நேரம் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

மேனேஜர் : (ஆச்சரியத்துடன்) அட! இன்னுமா வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள். வெரி குட்!

ஜோன்ஸ் : தேங்க் யூ சார். வேற ஒன்னுமில்லை. இந்த கம்ப்யூட்டர் கீபோர்டில் ஏ, பி, சி, டி எழுத்துக்கள் எல்லாம் கரெக்டான வரிசையில் இல்லை. அதான் திரும்ப புடுங்கி அல்ஃபபெட்டிகல் ஆர்டர் படி மாட்டிக்கிட்டு இருக்கேன்.

***

நம்ப ஜோன்ஸும் அவரது நண்பரும் ஒரு காரில் வெடிகுண்டு பொருத்திக் கொண்டிருக்கின்றனர்.

நண்பர் : இதை மாட்டும்போது வெடிச்சிட்டா என்ன பண்ணுவ?ஜோன்ஸ் : கவலைப்படாதே.. என்கிட்ட இன்னொரு குண்டு இருக்கு.

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP