>

Archives

கடலை விற்பனையாளன் !!!!

>> Thursday, July 16, 2009

கடலைகளை பிரித்தெடுத்து குவியலாய்
காகித சுருள்கள் நேர்த்தியான கோபுரமாய்
மணலோடு மரண ஓலமிட வறுக்கின்றான்
பசி ஓலமிடும் அவன் வயிற்றின் தேவைக்காக !வறுக்கும் ஓசையும் தட்டும் சத்தமும்
கவன ஈர்ப்பு இசையாக,
பதமாய் வறுக்கும் அவனை பதம் பார்க்கிறது வாழ்க்கை !

"கடைசியில் என்னிடம் தான் வருவாய்"
சபிக்கும் மணலை வறுக்கிறான்!

மீண்டும்!

மீண்டும் !
உண்ணப்படுவதால் தொடர்கிறது இவன் வாழ்க்கை !
ஆம்!இவன் விற்பதை உண்பவர்களால்!
'இரண்டு ரூபாய் அநியாயம் ' என பேரம் பேசுவார்கள்!
இவன் உழைப்பின் மதிப்பறியார்!
'கடலையாய்' ஜோடிகள் !

'அரசியலாய்' பெரிசுகள் !
`கிசு கிசுப்பாய் 'மாமிகள் !

'ஆசையாய்'சிறிசுகள் !
என அனைவரும் மெள்ள!

மெள்ள !நகர்கிறது அவன் வாழ்க்கை மெல்ல மெல்ல ....

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP