>

Archives

படை வகைகள் !!!

>> Friday, August 14, 2009

தற்போது தரைப்படை , விமானப்படை , கப்பற்படை ஆகிய முப்படைகள் தான் இருக்கின்றன. ஆனால் மன்னர்கள் காலத்தில் இருந்த படை பலம் வேறு . அப்போது அவர்கள் வைத்திருந்த படை அளவைப் பொறுத்து பலவகைகளாக பிரித்து இருந்தனர் . அவை :தேர்ப்படை , யானைப்படை , குதிரைப்படை , காலாட்படை ஆகிய நாற்படையும் கூடியது-- பதாதி .பதாதி மும்மடி ( 3 மடங்கு ) கொண்டது சேனாமுகம்

சேனாமுகம் மும்மடி கொண்டது ------------- குமுதம் .

குமுதம் மும்மடி கொண்டது -------------------- கணகம் .

கணகம் மும்மடி கொண்டது --------------------- வாகினி .

வாகினி மும்மடி கொண்டது --------------------- பிரளயம் .

பிரளயம் மும்மடி கொண்டது ------------------- சமுத்திரம் .

சமுத்திரம் மும்மடி கொண்டது ---------------- சங்கம் .

சங்கம் மும்மடி கொண்டது ----------------------- அநிகம் .

அநிகம் மும்மடி கொண்டது -----------------------அக்கோணி .

ஒரு அக்கோணி என்பது 21,870 தேர்கள் , 21,870 யானைகள் , 65,610 குதிரைகள் , 1,07,300 காலாட்படைகள் கொண்ட படையாகும் .

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP