>

Archives

எட்டாவது...அறிவு !!!

>> Wednesday, August 12, 2009

கண்ணால் காண்பதும்....பொய்....

காதால்...கேட்பதும்....பொய்....

தீர விசாரித்து...அறிவதே.....மெய்....!

நம்மில்...

எத்தனை பேர்...

செய்திகளை...

ஆராய்ந்து தெளிந்து உண்மையான முடிவுக்கு வருகிறோம். ஒரு தலை பட்சமாக செய்திகளை கேட்டு விட்டோ அல்லது படித்து விட்டோ ஒரு முடிவுக்கு வருவது மாபெரும் பாவச்செயலாகும். ஷ்டிரோடிங்கர்...என்ற இயற்பியல் விஞ்ஞானி ஒரு பூனைக்கதை சொன்னார்.....

இது ஒரு பிரசித்தமான மனப்பயிற்சி. ஒரு பூனையை ஒரு பெட்டிக்குள் வைத்து பூட்டி வைத்து விட வேண்டும். அதன் மேல் ஒரு கதிரியக்க துப்பாக்கியைக் கொண்டு குறி வைக்கப்படுகிறது. அந்த துப்பாக்கியில் உள்ள அணுக்கருலிருந்து சக்தியோ அல்லது துகளோ வெடித்தால் உள்ளே உள்ள பூனை செத்துப் போகும்.

ஒரு அணுக்கருவிலிருந்து... என்பது நிகழும் சாத்தியகூறு 50 - 50, அதாவது அது நிகழலாம்...அல்லது நிகழாமலும் போகலாம், அதனால் பெட்டியை திறந்து பார்த்தால் பூனை உயிரோடு இருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம். இதுதான் உண்மை ஆனால் பிரச்சினை பெட்டியை திறந்த பின்னால் அல்ல...திறப்பதற்கு முன்னால் பூனையின் உண்மை நிலை என்ன? அது இறந்த பூனை, உயிருள்ள பூனை இரண்டுமேதான் என்கிறது க்வாண்டம் அறிவியல். இது சம்பிரதாய சிந்தனையாளர்களுக்கு புரியாது,

அவர்களின் கருத்துப்படி ஒவ்வொரு பருப்பொருளுக்கும் ஒரு பருப்பொருளுக்கு ஒரு வரலாறு அல்லது முடிவு மட்டுமே இருக்க முடியும், ஆனால் அறிவியலோ ஒன்றின் சரித்திரம் பல்வேறு சாத்திய கூறுகள் நிறைந்தது என்கிறது, ஒரு உண்மை மற்றைய உண்மையை மீறிகொண்டு உண்மையாகிறது, அதுவரை உண்மை என்பது...எல்லா சாத்தியகூறுகளும் நிறைந்தது ( நன்றி: சுஜாதா - கடவுள் இருக்கிறார?)!

இபோது சொல்லுங்கள்...உங்கள் கடந்த, நிகழ் கால முடிவுகள் எல்லாம் சரிதானா? எதிர்கால முடிவுகள் சரியாய் இருக்குமா?

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP