>

Archives

அப்படியா !!!

>> Friday, August 14, 2009

தொலைபேசி ஒழுங்குமுறை { டிராய் } 2 முதல் 8 வரையிலான எண்களை லேண்ட் லைன்களுக்கும் , 0 -வை எஸ். டி . டி . க்கும் , சிறப்பு எண்களுக்கு 1 -ம் கொடுத்தது போக , மீதமுள்ள 9-ஐ செல்போன்களுக்கும் கொடுத்ததால் தான் , எல்லா செல்போன் எண்களும் 9-ல் ஆரம்பிக்கின்றன .

அமெரிக்க நாட்டு ஜனாதிபதி தங்கும் மாளிகை வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுகிறது . இது 1800-ம் ஆண்டு கட்டப்பட்டது .இதில் 100 அறைகள் உள்ளன . மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த மாளிகை , ஜரிஷ் நாட்டு கட்டிட நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது .

வானத்தில் சில நேரம் அதிசயமான வர்ண்ஜாலங்கள் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் தெரியும் . இவற்றை ' அரோரா ' என்று குறிப்பிடுவர்கள் . சூரிய ஒளிக்கதிர் துருவப்பகுதியில் பட்டு அதன் பிரதிபலிப்பே வானத்தில் இந்த வர்ண ஜாலங்கள் உருவாகிறது ஜோதிட விதிப்படி இந்திய நாட்டின் நட்சத்திரம் ' பூசம் ' ஆகும் .சொந்தமாக தேசியகீதம் இல்லாத ஒரே நாடு சைப்ரஸ் ஆகும் . கிரீஸ் நாட்டு தேசியகீதத்தைத்தான் சைப்ரஸ் நாடும் தனது தேசியகீதமாக பயன்படுத்தி வருகிறது . ., .

வாழ்நாள் முழுவதும் தண்ணீரே குடிக்காத ஜீவராசி எது தெரியுமா ? பல்லி . அப்படியென்றால் மூத்திரம் எப்படிப் போகிறதென்று நீங்கள் கேட்கலாம் . அது மூதிரமல்ல , ' யூரிக் ஆசிட் ' தான் மலமாக வெளியேறுகிறது .

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP