>

Archives

குங்-ஃபூ-ஸு !!!

>> Friday, August 14, 2009



சீன அறிஞர் கன்ஃப்பூசியஸின் பெயர் குங்-ஃபூ-ஸு. ஆங்கிலேயர்கள் அதை கன்ஃப்யூசியஸ் என்று கன்ஃப்யூஸ் செய்து விட்டார்கள்.கி.மு. 551-ல் பிறந்ததாகச் சொல்லப்படும் இவர் பற்றி எந்தத் தகவலும் கிடையாது.

அவர் கருத்துக்கள் மட்டுமே மிச்சம். அவரது சீடர்கள் எல்லாம் பல ராஜ்யங்களில் பெரும் பதவிகல் வகித்தாலும், குங்-ஃபூ-ஸூக்கு மட்டும் எந்த மன்னரிடமும் வேலை கிடைக்கவில்லை என்று கேள்வி !.



1 comments:

Anonymous August 16, 2009 at 10:59 AM  

Really super massage

தரம்

குங்-ஃபூ-ஸு !!!



சீன அறிஞர் கன்ஃப்பூசியஸின் பெயர் குங்-ஃபூ-ஸு. ஆங்கிலேயர்கள் அதை கன்ஃப்யூசியஸ் என்று கன்ஃப்யூஸ் செய்து விட்டார்கள்.கி.மு. 551-ல் பிறந்ததாகச் சொல்லப்படும் இவர் பற்றி எந்தத் தகவலும் கிடையாது.

அவர் கருத்துக்கள் மட்டுமே மிச்சம். அவரது சீடர்கள் எல்லாம் பல ராஜ்யங்களில் பெரும் பதவிகல் வகித்தாலும், குங்-ஃபூ-ஸூக்கு மட்டும் எந்த மன்னரிடமும் வேலை கிடைக்கவில்லை என்று கேள்வி !.

1 comments:

Anonymous said...

Really super massage

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP