>

Archives

மாதங்கள், கொழுப்பு !!!

>> Friday, August 14, 2009

தமிழ் மாதங்கள் , தனித் தமிழில் ...தை , மாசி , பங்குனி என தற்போது வழ்க்கத்தில் உள்ள 12 தமிழ் மாதங்களின் பெயர்களும் சமஸ்கிருதம் கலந்தவையாகும் . அவற்றின் தனித்தமிழ்ப் பெயர்களும் , அவற்றுக்குரிய ராசிகளும் ,

மாதம் தனித் தமிழ்ப் பெயர் ராசி

தை கறவம் மகரம்

மாசி கும்பம் கும்பம்

பங்குனி மீனம் மீனம்

சித்திரை மேழம் மேஷம்

வைகாசி விடைரிஷபம்

ஆனி ஆடவை மிதுனம்

ஆடி கடகம் கடகம்

ஆவணி மடங்கல் சிம்மம்

புரட்டாசி கன்னி கன்னி

ஐப்பசி துலை துலாம்

கார்த்திகை நளி விருச்சிகம்

மார்கழி சிலை தனுசு .

கொழுப்பு குறையணுமா?

இசை கேட்டால் கொழுப்பு குறையும் என்று தெரியவந்துள்ளது .இதுகுறித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையில் கூறப்பட்டதாவது : உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் , இதய பாதுகாப்புக்கும் இசைகெட்பது நல்ல பலன் தரும் . இதய நோயாளிகள் பிடித்தமான இசையை தினமும் அரைமணி நேரம் கேட்டால் அவர்களுடைய மனம் ரிலாக்ஸ் ஆகிறது . மேலும் உடல் ரீதியான ஆரோக்கியமும் மேம்படுகிறது . இசையை ரசிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன .இசையை ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுகிறது . இது ரத்தம் உறைவதை தடுக்கிறது .மேலும் , கொழுப்பு சேர்வதையும் கரைக்கிறது . இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP