>

Archives

கறுப்போட்டைகள் (Black Holes) ஆய்வில்... !!!

>> Thursday, September 3, 2009

செயற்கைக் கோளுடன் நாசாவின் டெல்டா (delta) உந்துவாகனம் விண்ணிற்குப் பாய்ந்து செல்லும் காட்சி....!

அகிலப் பெரு வெடிப்புக்குப் (big bang) பின்னர் நிகழ்ந்த நட்சத்திர வெடிப்பென்றை மையமாக வைத்து கறுப்போட்டைகள் (black holes) மற்றும் தன்னழிவுக்குள்ளாகும் நட்சத்திரங்களின் வெடிப்பின் விளைவுகள் தொடர்பாகவும் ஆய்வுகளை நடத்த நாசா மற்றும் பிரித்தானிய இத்தாலிய பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் கூட்டிணைந்து ஒரு செயற்கைக் கோளை வடிவமைத்து விண்ணிற்குச் செலுத்தி உள்ளன...!

இச்செயற்கைகோள் நட்சத்திர வெடிப்பின் போதும் தொடர்ந்தும் நிகழும் மாற்றங்களுக்கு (கறுப்போட்டைகள் உருவாக்கத்தின் வாயிலானதும்) ஏற்ப காழற்படும் காமா கதிர்களின் அடிப்படையில் ஆய்வுகளைச் செய்யும் என்று விஞ்ஞானத் தகவல்கள் கூறுகின்றன...!

அகிலத்தின் தொலைவில் நிகழ்வது போன்ற நட்சத்திர வெடிப்பு எமது சூரியத் தொகுதிக்கருகில் நிகழ்ந்தால் வெடிப்பைத் தொடர்ந்து காழற்படும் அதிக சக்தி வாய்ந்த கொஸ்மிக் கதிர்கள் --- காமாக் கதிர்கள்-- பூமிக்குள் ஊடுருவின் பூமி வாழ் உயிரினங்களின் கதி அதோ கதிதான் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்...!

அகிலத்தில் அதி சக்தி சுருளை உண்டு பண்ணும் கறுப்போட்டை...!

பூமியில் இருந்து 35.000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் காணப்பட்டதாக அனுமாகிக்கப்படும் வெடிப்புக்குள்ளான நட்சத்திரப் பகுதிகளும் பழைய காமா கதிர் காழ்ப்புகளுக்கான சாத்தியங்களும்...!

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP