>

Archives

பகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் - !!!

>> Saturday, September 5, 2009

குருஷேத்ர மகா யுத்தம் பாண்டவ மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்றது மகாபாரதத்தின் ஒரு பகுதி எனலாம். அந்த யுத்தத்தின் போது யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தது பகவான் கிருஷ்ணன் , கலக்கமுற்று ,மனம் பேதலித்து நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கூறிய உபதேசங்களே பகவத் கீதையாக போற்றப்பட்டு வருகிறது. இறைவனின் கானம் என பொருள்படும் கீதை உலகம் போற்றும் வேத நூல்களில் ஒன்று!
சாரதியாக இருப்பவனே அனைத்தையும் அறிந்தவனாகவும்,அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்டவனாகவும் தன்னை வெளிபடுத்துகிறான் கிருஷ்ணன்.!!
சராசரியான மானிட மன நிலையில் பந்த பாசங்களுக்கு ,உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தயங்கி நிற்கும் மனிதனாக அர்ஜுனனை யுத்த களத்தில் கீதையில் நாம் காண முடிகிறது.அதே தருணத்தில் தேரோட்டியோ எல்லையில்லா ஞானம் கொண்ட அனைத்தையும் கடந்து நிற்கும் மிக வல்லமை கொண்ட ஞான குருவாய்,என்னையே சரணடை என மந்தகாச மாய புன்னகையில் க்ரிஷனனையும் நாம் காண முடிகிறது.
ஏசுபிரானின் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கீதை இந்த மண்ணில் தோன்றியிருந்தும்,அதனை தொகுத்து வழங்கிய ஆசிரியர் யார் என்பதும் தெளிவற்றதாகவே வரலாற்று ஆய்வியளாலர்கள் முன்வைக்கப்படுகிறது.
கீதையில் கிருஷ்ணன் பல சத்தியங்களை,உண்மைகளை அர்ஜுனனுக்கு கூறுகிறான்.அந்த உபதேசங்கள் யோகங்களாக பிரிக்கப்பட்டு கீதையில் சீரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.!!.கர்ம யோகம் , ராஜா யோகம்,பக்தி யோகத்தின் தன்மைகள் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது,மேலும்
இறைவன்............

மனிதன்.............

கர்மம்...............

காலம்................

தர்மம் .............

என்று பல விழயங்களை ஞானத்தின் முத்துகளாக கிருஷ்ணன் யுத்த களத்தில் உதிர்துள்ளதை கீதை வெளிப்படுத்துகிறது .இந்து சமயத்தின் தத்துவ சித்தாந்தத்தை கீதை வெளிப்படுத்துவதையும் நாம் உணர முடிகிறது.
கீதையின் உந்து சக்தியாக பலராலும் அறியப்படுவது "கடமையை செய் பலன்களை எதிபாராதே " என்கின்றன முழக்கமே!!
வினை வாழ்வை வகைபடுத்த வல்லது என்பதால் வினை ஆற்றுவதிளிரிந்து மனிதன் ஒதுங்கக்கூடாது என கண்ணன் மிக தெளிவாக அறிவுறுத்துகிறான்.
சம்சார வாழக்கை என்கின்ற யுத்த களத்தில் மனிதன் திறத்துஇடன் வினையாற்றிட வேண்டும் கடமையை செய்வதிலும்,தண்ணிரில் இருக்கும் தாமரை இல்லை எப்படி நீரில் இருந்தும் பந்த படாமல் இருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனும் பந்த படமால் வினையாற்றிடவேண்டும் என்பது கீதையின் பல பொருட்களில் ஒன்று.
கீதையில் கண்ணனின் உபதேசம் கால நிலைகளை கடந்த ஒன்று..எந்த தருணத்திலும்,எந்த தேசத்தவருக்கும் பொதுவான ஒரு உபதேசம் என்பது அதன் தலையாய சிறப்பு !

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP