>

Archives

உலக அழகி 2009 !!!

>> Monday, December 14, 2009

ஜிப்ரால்டரை சேர்ந்த கைனே அல்டோரினோ 2009ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்றார்.

தென்னாப்ரிக்கா, ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த உலக அழகி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த பூஜா சோப்ரா உட்பட, 112 நாடுகளை ச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

 இதில், ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த கைனே அல்டோரினோ, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு உலக அழகிக்கான பட்டம் சூட்டப்பட்டது.

இறுதி போட்டியில் அனைத்து அழகிகளின் அணிவகுப்பு அனைவரின் கவனத்தையும் சற்று நேரம் சிறைப்பிடித்து இருந்தது என்பது உண்மையான ஒன்றுதான் என்பது இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியவரும் .

22 வயதாகும் கைனே அல்டோரினோ, மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றி வருகிறார். உலக அழகி பட்டம் வென்ற பின், கண்களில் கண்ணீர் மல்க, "நன்றி தென்னாப்ரிக்கா' என, நெகிழ்ந்தார். இந்தப் போட்டியில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெர்லா பெல்ட்ரான் இரண்டாவது இடத்தையும், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த டட்டும் கேஷ்வர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்த ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கைனே அல்டோரினோவுக்கு, கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ரஷ்ய அழகியான கெனியாசுகி நோவா, உலக அழகி மகுடத்தை சூட்டினார்.

இது வரை அவர் யார் என்று தெரியாமல் நாம் இருந்தோம் இப்பொழுதுதான் தெரிந்துவிட்டதே அனைவருக்கும் . இனி என்ன உலக அழகி பற்றிய எல்லாம் விசயங்களையும் ஆராய்ச்சி பண்ணாம விட்ட எப்படி ? அதன் அடிப்படையில் உலக அழகி பற்றி எனக்கு கிடைத்த சில ஆங்கிலத் தகவல்களையும் , அவருடன் நடந்த சிறிதுநேர உரையாட ளையும் அப்படியே தந்து இருக்கிறேன் படித்து மகிழுங்கள் .

Full name: Kaiane aldorino

Age: 22

Star sign: cancer

Occupation: HR clerk

Color of hair: brown

Color of eyes: brown
Hobbies & interests: Dancing, traveling and spending spare time with my loved ones.

Languages spoken: English & Spanish

Ambition (academic/professional): To further my career and be successful in life.

Your idea of a perfect day: Enjoying a sunny day outdoors with family and friends.

What do you most like about Gibraltar: Its safe environment and spectacular views.

What do you least like about Gibraltar: The lack of affordable housing and traffic.

Why have you entered the pageant: I have been encouraged by family and friends and wouldn’t want to miss out on this great experience.

Why do you want to be miss Gibraltar: Being a proud Gibraltarian as I am, I would be honored to represent my country.

உலகில் மிக விலையுயர்ந்த அழகுசாதனப்பொருட்களை பயன்படுத்தும் பெண்கள் ஜோகனஸ்பர்க்பெண்களே என அண்மையில் ஒரு ஆங்கில சஞ்சிகையில் படித்தேன். அந்த தகவலுக்கும் அடுத்தடுத்து ஜோகனஸ்பர்க்பெண்களே அழகிகளாக தெரிவாவதற்கும் நிறைய தொடர்புகள் இருக்குபோலதான் இருக்கு.

இப்போட்டியின் நடுவர்களில் ஒருவராக, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா பங்கேற்றார்.

இந்த உலக அழகிப் போட்டியில், இந்திய அழகி இறுதிப் பபோட்டிக்கு முந்தைய போட்டியில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்கள் சார்பாக ஓட்டை குத்திவிட்டு செல்லவும்.

2 comments:

param December 14, 2009 at 10:32 PM  

மிகவும் நன்றாக உள்ளது சங்கர். பரவாயில்லை இனி உலக விஷங்களைத்தேடி வேரு எங்கும் அலைய வேண்டாம். உங்கள் ப்ளோக்குக்கு வந்தாலே போதும் போல.........

ஜெஸிலா December 15, 2009 at 12:55 AM  

உலகத்தில் எத்தனையோ அழகிகள் உள்ளனர். எல்லா அழகிகளும் இந்த உலக அழகி நிகழ்வில் பங்கேற்பதில்லை. அதனால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படும் எவரும் உலக அழகியில்லை.

தரம்

param said...

மிகவும் நன்றாக உள்ளது சங்கர். பரவாயில்லை இனி உலக விஷங்களைத்தேடி வேரு எங்கும் அலைய வேண்டாம். உங்கள் ப்ளோக்குக்கு வந்தாலே போதும் போல.........

ஜெஸிலா said...

உலகத்தில் எத்தனையோ அழகிகள் உள்ளனர். எல்லா அழகிகளும் இந்த உலக அழகி நிகழ்வில் பங்கேற்பதில்லை. அதனால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படும் எவரும் உலக அழகியில்லை.

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP