>

Archives

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !!!

>> Sunday, February 21, 2010

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் . இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம் , வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம் . ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது .

த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம்

ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது . ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .

ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.

இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு 'பா‌ல் நெ‌க்ல‌ஸ்'-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில் .

‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை

‌பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.

பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.

தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.

என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.

ஒரு வழியா பதிவு போட்டாச்சு . ஏலே மக்கா அடுத்து நீங்கதான் . பதிவு பிடித்து இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில் சொல்லிட்டுப்போங்கல .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

21 comments:

துளசி கோபால் February 21, 2010 at 9:22 PM  

தாய்ப்பாலும் ஆபரணமும்னு பதிவு போட ஒரு கதை என்னிடம் இருக்கு.

அதை இங்கேயே சொல்லிக்கறேன். உங்க வீட்டுக்கு வர்றவங்க படிச்சுட்டுப்போகட்டும்.

கடவுள் ஒரு நாள் எல்லா ஜீவராசிகளுக்கும் சாப்பிடும்சமயத்துக்கான 'சை டிஷ்' அலாட் பண்னிக்கிட்டு இருந்தாராம். அப்பச் சின்னப்பிள்ளைகள், பொறந்த புதுக்குழந்தைகள்ன்னு வச்சுக்குங்க. குறுக்கே குறுக்கே புகுந்து எங்களுக்குத் தொட்டுக்க எங்களுக்குத் தொட்டுக்கன்னு பிடுங்கி எடுத்துச்சுங்களாம். (பொறந்தவுடனே பேசுமான்னெல்லாம் கேக்கப்பிடாது ஆமாம்) வரிசையில் வர அதுகளுக்குப் பொறுமை இல்லை.

கடவுளுக்குக் கோவம் வந்துருச்சு. உங்களுக்கா..? உங்கம்மா தாலின்னாராம். அதுதான் தாய்ப்பால் குடிக்கும்போது கையால் தாலியைப் பிடிச்சுக்கிட்டே குடிக்குதுங்களாம் புள்ளைங்க.

(எப்பவோ யாரோ சொல்லிக் கேட்டது.)

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 21, 2010 at 11:04 PM  

தோழி துளசி கோபால் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

சைவகொத்துப்பரோட்டா February 21, 2010 at 11:42 PM  

அட இதையும் விட்டு வைக்கலையா!!

அண்ணாமலையான் February 22, 2010 at 12:42 AM  

என்ன வெல விக்கப்போதோ?

sajuna February 22, 2010 at 6:15 AM  

hi shankar,
thanks 4 ur new info.
padike nalla iruku but nenaikum pothu konjam kashdema iruku.
yennamo putusa senju saathikanum, pher varanumnu nenaikirangge pole.
yelorukum kedaikathu inthe bakkiyam(thaipaal kodukurathu).
pale pher thaaimai adaiyame irukangge.
innum palar thaai aagiyum thaai paal taremudiyame kashdepadurangge.
ipadilam irukum pothu ithu konjam over aagiduchu.
yenna pandrathu, kedda ithu navinak kaalam nu solli vaaye adaiciduvangge.
anyway ungge pathivu nalla iruku pa.
athuku congrats.
innum melum niraiye info ve kodukanumnu keddukuren.
all the best ya.
(naan yethum tavarane karutthu solliruntha enne mannicidungge)

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 22, 2010 at 7:54 PM  

{{{{{{{{{{{
sajuna said...
hi shankar,
thanks 4 ur new info.
padike nalla iruku but nenaikum pothu konjam kashdema iruku.
yennamo putusa senju saathikanum, pher varanumnu nenaikirangge pole.
yelorukum kedaikathu inthe bakkiyam(thaipaal kodukurathu).
pale pher thaaimai adaiyame irukangge.
innum palar thaai aagiyum thaai paal taremudiyame kashdepadurangge.
ipadilam irukum pothu ithu konjam over aagiduchu.
yenna pandrathu, kedda ithu navinak kaalam nu solli vaaye adaiciduvangge.
anyway ungge pathivu nalla iruku pa.
athuku congrats.
innum melum niraiye info ve kodukanumnu keddukuren.
all the best ya.
(naan yethum tavarane karutthu solliruntha enne mannicidungge)

22 February, 2010 08:15 }}}}}}}}}}}}}}}

தோழி sajuna அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 22, 2010 at 7:56 PM  

{{{{{{{{{{{ அண்ணாமலையான் said...
என்ன வெல விக்கப்போதோ?

22 February, 2010 02:42 }}}}}}}}}}}}

நண்பர் அண்ணாமலையான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

{{{{{{{{{ சைவகொத்துப்பரோட்டா said...
அட இதையும் விட்டு வைக்கலையா!!

22 February, 2010 01:42 }}}}}}

நண்பர் சைவகொத்துப்பரோட்டாஅவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

திவ்யாஹரி February 23, 2010 at 12:43 AM  

தெரியாத விஷயம் நண்பா.. பகிர்வுக்கு நன்றி..

திவ்யாஹரி February 23, 2010 at 12:44 AM  

துளசி கோபால் said...

கடவுள் ஒரு நாள் எல்லா ஜீவராசிகளுக்கும் சாப்பிடும்சமயத்துக்கான 'சை டிஷ்' அலாட் பண்னிக்கிட்டு இருந்தாராம். அப்பச் சின்னப்பிள்ளைகள், பொறந்த புதுக்குழந்தைகள்ன்னு வச்சுக்குங்க. குறுக்கே குறுக்கே புகுந்து எங்களுக்குத் தொட்டுக்க எங்களுக்குத் தொட்டுக்கன்னு பிடுங்கி எடுத்துச்சுங்களாம். (பொறந்தவுடனே பேசுமான்னெல்லாம் கேக்கப்பிடாது ஆமாம்) வரிசையில் வர அதுகளுக்குப் பொறுமை இல்லை.

கடவுளுக்குக் கோவம் வந்துருச்சு. உங்களுக்கா..? உங்கம்மா தாலின்னாராம். அதுதான் தாய்ப்பால் குடிக்கும்போது கையால் தாலியைப் பிடிச்சுக்கிட்டே குடிக்குதுங்களாம் புள்ளைங்க.

(எப்பவோ யாரோ சொல்லிக் கேட்டது.)
thank u thulasi gopal sir..

எனது கிறுக்கல்கள் February 23, 2010 at 2:31 AM  

விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்துவிட்டது
என்பதற்கு நல்ல உதாரணம்.

புதிய விஷயம் பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ February 23, 2010 at 4:47 AM  

//வணக்கம்,//
வணக்கம்.

///நலமா?///
நலம்

//இது சங்கரின் பனித்துளி நினைவுகள்
பதிவுக்கான மறுமொழி பெட்டி.//

இது தவிர்த்து மத்த எதுவும் சரியில்லை ஒரு நல்ல டெம்ப்ளேட் போடுங்க..::))

துளசி கோபால் February 23, 2010 at 7:02 AM  

திவ்யா ஹரி,

ஸார் கதை கேப்பார். அவ்ளோதான் தெரியும். நம்ம வீட்டுக்கு மட்டுமில்லாம ஊருலகத்துக்கும் கதை சொல்லி துளசி மேடம்தான்.

அடியேன்!

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 23, 2010 at 11:33 AM  

தோழி திவ்யாஹரி
அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 23, 2010 at 11:57 AM  

நண்பர் 【♫ஷங்கர்.. அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்தமைக்கு நன்றி !

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 23, 2010 at 11:59 AM  

தோழி எனது கிறுக்கல்கள் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

23 February, 2010 13:33

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 23, 2010 at 12:14 PM  

{{{{{{{{ துளசி கோபால் said...
திவ்யா ஹரி,

ஸார் கதை கேப்பார். அவ்ளோதான் தெரியும். நம்ம வீட்டுக்கு மட்டுமில்லாம ஊருலகத்துக்கும் கதை சொல்லி துளசி மேடம்தான்.

அடியேன்!}}}}}}}}}}}

தெரியாமல் சொல்லிவிட்டாங்க மன்னித்துக்கொள்ளுங்கள் டீச்சர் .

ponnakk February 24, 2010 at 4:13 AM  

தாய்பால் என்பது உயிர்..விலைக்கு கிடைக்கும் பொருளல்ல..விஞ்ஞான வளர்ச்சி இப்படியுமா...
நம்பத்தான் முடியல...நம்பித்தான் ஆகனும்...
நம் சங்கரின் பதிவு அல்லவா..புது புது தகவல்லை திறட்டுவதிலும் உடனுக்குடன் கொடுப்பதிலும் இவருக்கு மிக ஆர்வம்..

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 24, 2010 at 9:53 AM  

{{{{{{{{ponnakk said...
தாய்பால் என்பது உயிர்..விலைக்கு கிடைக்கும் பொருளல்ல..விஞ்ஞான வளர்ச்சி இப்படியுமா...
நம்பத்தான் முடியல...நம்பித்தான் ஆகனும்...
நம் சங்கரின் பதிவு அல்லவா..புது புது தகவல்லை திறட்டுவதிலும் உடனுக்குடன் கொடுப்பதிலும் இவருக்கு மிக ஆர்வம்..

24 February, 2010 06:13}}}}}}}}}

நண்பர் ponnakk அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

Madurai Saravanan February 24, 2010 at 11:04 AM  

நல்ல தகவல் . தாய் பாலையும் மனிதன் விட்டு வைக்கவில்லை. இன்னும் கமர்ஷ்யல் ஆக வில்லை. நன்றி.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 24, 2010 at 8:17 PM  

நண்பர் Madurai Saravanan அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

தரம்

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !!!

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் . இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம் , வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம் . ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது .

த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம்
ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது . ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .

ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.

இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு 'பா‌ல் நெ‌க்ல‌ஸ்'-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில் .

‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை

‌பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.

பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.

தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.

என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.

ஒரு வழியா பதிவு போட்டாச்சு . ஏலே மக்கா அடுத்து நீங்கதான் . பதிவு பிடித்து இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில் சொல்லிட்டுப்போங்கல .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

21 comments:

துளசி கோபால் said...

தாய்ப்பாலும் ஆபரணமும்னு பதிவு போட ஒரு கதை என்னிடம் இருக்கு.

அதை இங்கேயே சொல்லிக்கறேன். உங்க வீட்டுக்கு வர்றவங்க படிச்சுட்டுப்போகட்டும்.

கடவுள் ஒரு நாள் எல்லா ஜீவராசிகளுக்கும் சாப்பிடும்சமயத்துக்கான 'சை டிஷ்' அலாட் பண்னிக்கிட்டு இருந்தாராம். அப்பச் சின்னப்பிள்ளைகள், பொறந்த புதுக்குழந்தைகள்ன்னு வச்சுக்குங்க. குறுக்கே குறுக்கே புகுந்து எங்களுக்குத் தொட்டுக்க எங்களுக்குத் தொட்டுக்கன்னு பிடுங்கி எடுத்துச்சுங்களாம். (பொறந்தவுடனே பேசுமான்னெல்லாம் கேக்கப்பிடாது ஆமாம்) வரிசையில் வர அதுகளுக்குப் பொறுமை இல்லை.

கடவுளுக்குக் கோவம் வந்துருச்சு. உங்களுக்கா..? உங்கம்மா தாலின்னாராம். அதுதான் தாய்ப்பால் குடிக்கும்போது கையால் தாலியைப் பிடிச்சுக்கிட்டே குடிக்குதுங்களாம் புள்ளைங்க.

(எப்பவோ யாரோ சொல்லிக் கேட்டது.)

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

தோழி துளசி கோபால் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

அட இதையும் விட்டு வைக்கலையா!!

அண்ணாமலையான் said...

என்ன வெல விக்கப்போதோ?

sajuna said...

hi shankar,
thanks 4 ur new info.
padike nalla iruku but nenaikum pothu konjam kashdema iruku.
yennamo putusa senju saathikanum, pher varanumnu nenaikirangge pole.
yelorukum kedaikathu inthe bakkiyam(thaipaal kodukurathu).
pale pher thaaimai adaiyame irukangge.
innum palar thaai aagiyum thaai paal taremudiyame kashdepadurangge.
ipadilam irukum pothu ithu konjam over aagiduchu.
yenna pandrathu, kedda ithu navinak kaalam nu solli vaaye adaiciduvangge.
anyway ungge pathivu nalla iruku pa.
athuku congrats.
innum melum niraiye info ve kodukanumnu keddukuren.
all the best ya.
(naan yethum tavarane karutthu solliruntha enne mannicidungge)

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{{{
sajuna said...
hi shankar,
thanks 4 ur new info.
padike nalla iruku but nenaikum pothu konjam kashdema iruku.
yennamo putusa senju saathikanum, pher varanumnu nenaikirangge pole.
yelorukum kedaikathu inthe bakkiyam(thaipaal kodukurathu).
pale pher thaaimai adaiyame irukangge.
innum palar thaai aagiyum thaai paal taremudiyame kashdepadurangge.
ipadilam irukum pothu ithu konjam over aagiduchu.
yenna pandrathu, kedda ithu navinak kaalam nu solli vaaye adaiciduvangge.
anyway ungge pathivu nalla iruku pa.
athuku congrats.
innum melum niraiye info ve kodukanumnu keddukuren.
all the best ya.
(naan yethum tavarane karutthu solliruntha enne mannicidungge)

22 February, 2010 08:15 }}}}}}}}}}}}}}}

தோழி sajuna அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{{{ அண்ணாமலையான் said...
என்ன வெல விக்கப்போதோ?

22 February, 2010 02:42 }}}}}}}}}}}}

நண்பர் அண்ணாமலையான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{ சைவகொத்துப்பரோட்டா said...
அட இதையும் விட்டு வைக்கலையா!!

22 February, 2010 01:42 }}}}}}

நண்பர் சைவகொத்துப்பரோட்டாஅவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

திவ்யாஹரி said...

தெரியாத விஷயம் நண்பா.. பகிர்வுக்கு நன்றி..

திவ்யாஹரி said...

துளசி கோபால் said...

கடவுள் ஒரு நாள் எல்லா ஜீவராசிகளுக்கும் சாப்பிடும்சமயத்துக்கான 'சை டிஷ்' அலாட் பண்னிக்கிட்டு இருந்தாராம். அப்பச் சின்னப்பிள்ளைகள், பொறந்த புதுக்குழந்தைகள்ன்னு வச்சுக்குங்க. குறுக்கே குறுக்கே புகுந்து எங்களுக்குத் தொட்டுக்க எங்களுக்குத் தொட்டுக்கன்னு பிடுங்கி எடுத்துச்சுங்களாம். (பொறந்தவுடனே பேசுமான்னெல்லாம் கேக்கப்பிடாது ஆமாம்) வரிசையில் வர அதுகளுக்குப் பொறுமை இல்லை.

கடவுளுக்குக் கோவம் வந்துருச்சு. உங்களுக்கா..? உங்கம்மா தாலின்னாராம். அதுதான் தாய்ப்பால் குடிக்கும்போது கையால் தாலியைப் பிடிச்சுக்கிட்டே குடிக்குதுங்களாம் புள்ளைங்க.

(எப்பவோ யாரோ சொல்லிக் கேட்டது.)
thank u thulasi gopal sir..

எனது கிறுக்கல்கள் said...

விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்துவிட்டது
என்பதற்கு நல்ல உதாரணம்.

புதிய விஷயம் பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//வணக்கம்,//
வணக்கம்.

///நலமா?///
நலம்

//இது சங்கரின் பனித்துளி நினைவுகள்
பதிவுக்கான மறுமொழி பெட்டி.//

இது தவிர்த்து மத்த எதுவும் சரியில்லை ஒரு நல்ல டெம்ப்ளேட் போடுங்க..::))

துளசி கோபால் said...

திவ்யா ஹரி,

ஸார் கதை கேப்பார். அவ்ளோதான் தெரியும். நம்ம வீட்டுக்கு மட்டுமில்லாம ஊருலகத்துக்கும் கதை சொல்லி துளசி மேடம்தான்.

அடியேன்!

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

தோழி திவ்யாஹரி
அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் 【♫ஷங்கர்.. அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்தமைக்கு நன்றி !

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

தோழி எனது கிறுக்கல்கள் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

23 February, 2010 13:33

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{ துளசி கோபால் said...
திவ்யா ஹரி,

ஸார் கதை கேப்பார். அவ்ளோதான் தெரியும். நம்ம வீட்டுக்கு மட்டுமில்லாம ஊருலகத்துக்கும் கதை சொல்லி துளசி மேடம்தான்.

அடியேன்!}}}}}}}}}}}

தெரியாமல் சொல்லிவிட்டாங்க மன்னித்துக்கொள்ளுங்கள் டீச்சர் .

ponnakk said...

தாய்பால் என்பது உயிர்..விலைக்கு கிடைக்கும் பொருளல்ல..விஞ்ஞான வளர்ச்சி இப்படியுமா...
நம்பத்தான் முடியல...நம்பித்தான் ஆகனும்...
நம் சங்கரின் பதிவு அல்லவா..புது புது தகவல்லை திறட்டுவதிலும் உடனுக்குடன் கொடுப்பதிலும் இவருக்கு மிக ஆர்வம்..

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{ponnakk said...
தாய்பால் என்பது உயிர்..விலைக்கு கிடைக்கும் பொருளல்ல..விஞ்ஞான வளர்ச்சி இப்படியுமா...
நம்பத்தான் முடியல...நம்பித்தான் ஆகனும்...
நம் சங்கரின் பதிவு அல்லவா..புது புது தகவல்லை திறட்டுவதிலும் உடனுக்குடன் கொடுப்பதிலும் இவருக்கு மிக ஆர்வம்..

24 February, 2010 06:13}}}}}}}}}

நண்பர் ponnakk அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

Madurai Saravanan said...

நல்ல தகவல் . தாய் பாலையும் மனிதன் விட்டு வைக்கவில்லை. இன்னும் கமர்ஷ்யல் ஆக வில்லை. நன்றி.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் Madurai Saravanan அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP