tag:blogger.com,1999:blog-2098317404971404852.post1509560017047843701..comments2023-09-11T06:09:17.661-07:00Comments on சங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்: உலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை !!!!பனித்துளி நினைவுகள்http://www.blogger.com/profile/02383291491585600435noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2098317404971404852.post-39729088820754829172010-01-06T06:22:51.426-08:002010-01-06T06:22:51.426-08:00கல்லூரியில் முதல் வருடம் படித்ததை நினைவூட்டியது உங...கல்லூரியில் முதல் வருடம் படித்ததை நினைவூட்டியது உங்கள் இடுகை

//அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் மூளை எழாமல் இருந்திருந்தால்//

ஆஹா அருமைஈரோடு கதிர்http://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-75942159752423124372010-01-06T06:41:38.925-08:002010-01-06T06:41:38.925-08:00அன்பின் சங்கர்அருமையான, அரிய தகவல்கள் அடங்கிய இடுக...அன்பின் சங்கர்

அருமையான, அரிய தகவல்கள் அடங்கிய இடுகை - முத தலைமுறை கணினி முதல் இன்றைய நவீன நான்காம் தலைமுறைக் கண்ணி வரை எத்தனை த்தனை கணினிகள்

நல்வாழ்த்துகள் சங்கர்cheena (சீனா)http://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-7325514567435564722010-01-06T06:51:06.932-08:002010-01-06T06:51:06.932-08:00அற்புதமான தகவல்களை நன்றாக கோர்வையாக எழுதியுள்ளீர்க...அற்புதமான தகவல்களை நன்றாக கோர்வையாக எழுதியுள்ளீர்கள்..வெற்றிhttp://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-80310972206344185442010-01-06T09:25:49.644-08:002010-01-06T09:25:49.644-08:00மின் அஞ்சலுக்கு நன்றி.விக்கி பீடியா பல மீடியா உள்ள...மின் அஞ்சலுக்கு நன்றி.

விக்கி பீடியா பல மீடியா உள்ளே நுழைந்த திருப்தி.

ஆவணம் போல் பாதுகாக்க வேண்டிய அத்தனையும் பொக்கிஷம்.

நன்றி.ஜோதிஜிhttp://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-3952774911433828352010-01-06T16:49:32.526-08:002010-01-06T16:49:32.526-08:00நல்ல தகவல்கள் கொண்ட அருமையான இடுகை. நன்றி நண்பரே. ...நல்ல தகவல்கள் கொண்ட அருமையான இடுகை. நன்றி நண்பரே. என் வலைப்பூவை பர்வையிட்டமைக்கு நன்றிகள்..சினிமா புலவன்http://www.blogger.com/profile/18439840958950104056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-64683759792195545112010-01-07T00:23:15.521-08:002010-01-07T00:23:15.521-08:00நல்ல பயனுள்ள கட்டுரை சங்கர். உங்களுக்குள் இப்படியொ...நல்ல பயனுள்ள கட்டுரை சங்கர். உங்களுக்குள் இப்படியொருவர் இருக்கிறாரா? :-)ஜெஸிலாhttp://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-82115790252976367782010-01-07T01:41:17.267-08:002010-01-07T01:41:17.267-08:00கட்டுரையும் புகைப்படங்களும் அருமை! தொடரட்டும்...கட்டுரையும் புகைப்படங்களும் அருமை! தொடரட்டும் தங்கள் பணி...தமிழ். சரவணன்http://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-28774888351731201612010-01-07T03:03:33.904-08:002010-01-07T03:03:33.904-08:00கல்லூரியில் பாப்ப்பேஜ் பற்றி படித்திர்ருக்கிறேன். ...கல்லூரியில் பாப்ப்பேஜ் பற்றி படித்திர்ருக்கிறேன். ஆனால் அடா பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன். நல்ல பகிர்வு நண்பரே...புலவன் புலிகேசிhttp://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-86252526887476423502010-01-07T03:09:50.165-08:002010-01-07T03:09:50.165-08:00தகவல்கலை திரட்டுவதிலும் அதை அப்படியே வலையில் ஏற்றி...தகவல்கலை திரட்டுவதிலும் அதை அப்படியே வலையில் ஏற்றி பிறறையும் அறிய வைப்பதிலும் அலாதியான் ஆர்வம் உடையவர் திரு சங்கர் அவர்கள்.அவரின் இந்த
பணி என்று கூறினால் மிகையாகாது..இல்லையென்றால் நாம் இந்த தகவல்களை எல்லாம் எங்கு தேடி கண்டு பிடிப்பது...தொடரட்டும் உங்கள் பணி..எங்களுக்கு எளியமுறையில் எந்த கஷ்ட்டமும் இன்றி அறிந்துகொள்ள் ஏகுவாகிறது உங்களின் வலப்பகுதி..ponnakkhttp://www.blogger.com/profile/14603810089196932658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-31084816476623003932010-01-07T06:15:16.515-08:002010-01-07T06:15:16.515-08:00நண்பர்கள் ,ஈரோடு கதிர் !cheena (சீனா) !வெற்றி !ஜோத...நண்பர்கள் ,

ஈரோடு கதிர் !
cheena (சீனா) !
வெற்றி !
ஜோதிஜி !
சினிமா புலவன் !
ஜெஸிலா !
தமிழ். சரவணன் !
புலவன் புலிகேசி !
ponnakk (விஜய் ) !
ஹென்றி ஜே !

அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பான பல கருத்துக்களை பதிவுசெய்து சிறப்பித்தாமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !

என்னை இன்னும் பட்டை தீட்டிய உங்களின் ஊக்குவிப்பிர்கும் ,சிறந்த கருத்துகளுக்கும் நன்றிகள் பல

நண்பர்களே !
இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .

நீங்கள் எழுதும் பின்னொட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

எப்பொழுதும் இணைந்திருங்கள். இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளில் நனைந்து மகிழ்ச்சிகளையும் , மனத்தின் தோன்றும் சிந்தனைகளையும் மறைவின்றி பரிமாறிகொள்வோம் .

குறை இருந்தால் என்னிடம் !
நிறை இருந்தால் நண்பர்களிடம் !

என்றும் உங்கள் அன்பிற்கினிய ,
பனித்துளி சங்கர்♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫http://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-91490887799098838472010-01-07T08:12:03.994-08:002010-01-07T08:12:03.994-08:00HI, This is one very nice post.Through this blog w...HI,
This is one very nice post.

Through this blog we avoid cyber cheaters.
http://cyberfraudidentifier.blogspot.com/

thank youcyber cheatinghttp://www.blogger.com/profile/15530933400691656799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-101249424896519942010-01-07T18:59:31.349-08:002010-01-07T18:59:31.349-08:00நல்ல பதிவு நண்பரே, வாழ்த்துக்கள்.நல்ல பதிவு நண்பரே, வாழ்த்துக்கள்.saivakothuparottahttp://saivakothuparotta.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-36682933460062388732010-01-08T22:39:44.201-08:002010-01-08T22:39:44.201-08:00தோழா!பாரட்டுகள்!!உங்கள் ஆக்கங்கள் உங்கள் படைப்புக்...தோழா!பாரட்டுகள்!!உங்கள் ஆக்கங்கள் உங்கள் படைப்புக்கள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!
பிரியமுடன்~RA~கவிதைப்ரியன்~ராஜஷேகர். ~RA~http://rajashekar86.blogspot.com/noreply@blogger.com