tag:blogger.com,1999:blog-2098317404971404852.post5087966533596882245..comments2023-09-11T06:09:17.661-07:00Comments on சங்கரின் பனித்துளி நினைவுகள் - நகல்: உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!பனித்துளி நினைவுகள்http://www.blogger.com/profile/02383291491585600435noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2098317404971404852.post-20455647096491159452010-01-25T16:50:03.796-08:002010-01-25T16:50:03.796-08:00இந்தியாவில் சிறுவயதில் நான் ஆசையுடன் பார்த்த சிட்ட...இந்தியாவில் சிறுவயதில் நான் ஆசையுடன் பார்த்த சிட்டுக்குருவிகள் இப்போது காணவில்லை. காண்பதும் அரிது. அவை செல்போனால் அழிந்தது என்று நானும் நம்பினேன்.ஆனால் நான் சிங்கைக்கு வந்து பார்க்கும் போது நிறைய சிட்டுக்குருவிகள் மற்றும் அரிக்குருவிகளைக் காண முடிந்தது. மாலை அலுவலகம் வந்ததும் சிறிது நேரம் ஜன்னல் வழியாக குருவிகளின் விளையாட்டை இரசித்த வண்ணம் தேனீர் அருந்துவது என் வழக்கம். நீங்கள் சொல்வது போல பூச்சி மருந்துகள் காரணமாக இருக்க வாய்ப்பு உண்டு. நன்றி.பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-21811286565281600712010-01-25T18:08:04.902-08:002010-01-25T18:08:04.902-08:00பயனுள்ள தகவல்களை தந்திருகிறீர்கள்.நன்றி நண்பரே.பயனுள்ள தகவல்களை தந்திருகிறீர்கள்.
நன்றி நண்பரே.abul bazar/அபுல் பசர்http://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2098317404971404852.post-19026432316215036752010-01-26T19:07:04.955-08:002010-01-26T19:07:04.955-08:00தங்கள் பதிவுக்கு முதல் முறையாக வருகிறேன்.விசயமுள்ள...தங்கள் பதிவுக்கு முதல் முறையாக வருகிறேன்.

விசயமுள்ள நல்ல பதிவு. Bio-diversity இயற்கை அமைத்திருக்கும் தொடர் சங்கிலி உணவு சார்பு சூழல் இவைபற்றியெல்லாம் கவலைப்படாமல் போய்க்கொண்டிருக்கிறோம். சங்கிலி கண்ணியில் நாமும் தேனீயிம் இணைந்திருக்கிறோம் என்பதை உணராமல் இயற்கையின் சமனை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

வாழ்த்துக்கள் தொடர்ந்து இது சார்ந்த விசங்களை எழுதுங்கள்ஜெ.ஜெயமார்த்தாண்டன்http://www.blogger.com/profile/15273257941291199604noreply@blogger.com