>

Archives

குப்பைத்தொட்டி புனிதம் !!!

>> Sunday, January 10, 2010





குப்பைத் தொட்டி கூட

புனிதமாகத்தான் தோன்றுகிறது .
என்னை குப்பையில் போட்ட
உன் கருவறையில் வாழ்ந்த
அந்த நாட்களை எண்ணும்பொழுது !!!





9 comments:

புலவன் புலிகேசி January 10, 2010 at 9:26 PM  

ம் சிறுக சொன்னாலும் பெருங்கருத்து...நன்று

என் நடை பாதையில்(ராம்) January 11, 2010 at 12:34 AM  

பின்னிட்டீங்க போங்க...

சிட்டுக்குருவி January 11, 2010 at 1:54 AM  

நல்லாருக்கே!!!!!!!!!

பரிசல்காரன் January 11, 2010 at 2:05 AM  

!

butterfly Surya January 11, 2010 at 2:12 AM  

நச்.

முரளிகுமார் பத்மநாபன் January 11, 2010 at 3:23 AM  

அருமையா இருக்கு நண்பா! வாழ்த்துக்கள்

வெற்றி January 11, 2010 at 6:38 AM  

நான் ரசித்த சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று நண்பா!

செம்மதி January 11, 2010 at 6:45 AM  

கவிதை சிறிதாக இருந்தாலும் சிந்திக்கவைக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
............செம்மதி............

முகமது பாருக் January 11, 2010 at 7:16 AM  

நல்லா இருக்குங்க.. வாழ்த்துகள்

தரம்

குப்பைத்தொட்டி புனிதம் !!!





குப்பைத் தொட்டி கூட

புனிதமாகத்தான் தோன்றுகிறது .
என்னை குப்பையில் போட்ட
உன் கருவறையில் வாழ்ந்த
அந்த நாட்களை எண்ணும்பொழுது !!!




9 comments:

புலவன் புலிகேசி said...

ம் சிறுக சொன்னாலும் பெருங்கருத்து...நன்று

என் நடை பாதையில்(ராம்) said...

பின்னிட்டீங்க போங்க...

சிட்டுக்குருவி said...

நல்லாருக்கே!!!!!!!!!

பரிசல்காரன் said...

!

butterfly Surya said...

நச்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அருமையா இருக்கு நண்பா! வாழ்த்துக்கள்

வெற்றி said...

நான் ரசித்த சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று நண்பா!

செம்மதி said...

கவிதை சிறிதாக இருந்தாலும் சிந்திக்கவைக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
............செம்மதி............

முகமது பாருக் said...

நல்லா இருக்குங்க.. வாழ்த்துகள்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP