>

Archives

நான் ரசித்த உண்டியல் பணம் !!!

>> Sunday, February 28, 2010

தன் மகனை அழைத்த தந்தை, "நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்" என்றார்.

மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.

மகனைப் பார்த்து, "நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு" என்றார்.

மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.

"இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?" என்று கேட்டார்.

"இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது" என்றான் அவன்.

"அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?" என்று கேட்டார் அவர்.

"அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்" என்றான் அந்த கெட்டிக்கார மகன்.

ஏலே மக்கா இப்படியெல்லாம் கோபத்தோட பார்க்கக்கூடாது . இப்ப யார் யாரெல்லாம்  உண்டியல் பணத்தை திருடுனீங்க. யார் யாரெல்லாம்  உண்டியலையே திருடுனீங்க என்று மறுமொழியில்  சொல்லிட்டு போங்கல .  .
 
ஏய் , ஏய் ,ஏய், ஏய் ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........

36 comments:

வரதராஜலு .பூ March 1, 2010 at 3:32 AM  

நான் இல்ல நான் இல்ல
:)

ரிஷபன் March 1, 2010 at 5:21 AM  

கண்ணா.. உண்டியல ஆட்டை போடக் கத்துக் கொடுத்துட்டியேப்பா..

கட்டபொம்மன் March 1, 2010 at 5:45 AM  

அவர் மகன் எடுத்த பணத்தை எங்கிட்ட தரச்சொல்லுங்க.. நான் பத்திரமா வச்சிருப்பேனா!! என்ன... :)))

Starjan ( ஸ்டார்ஜன் ) March 1, 2010 at 5:48 AM  

அட இந்த கதை ரொம்ப நல்லாருக்கே.. அதுல உங்களுக்கு எதும் பங்குண்டா?..

:))))

சைவகொத்துப்பரோட்டா March 1, 2010 at 5:54 AM  

முன்னரே படித்தது என்றாலும், ரசிக்கும்படி இருந்துச்சு மக்கா...... :))

அக்பர் March 1, 2010 at 5:59 AM  

இது புது டெக்னிக்கால்ல இருக்கு.

cheena (சீனா) March 1, 2010 at 6:16 AM  

ஒரு ரூபாய்க்கு ஒரு தவறு - பரவால்லயே இது.......

சேட்டைக்காரன் March 1, 2010 at 6:43 AM  

அட, ஒவ்வொரு வீட்டுலேயும் உண்டியல் வச்சிருக்கிறது இதுக்குத்தானா?

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 1, 2010 at 7:56 AM  

நண்பர் வரதராஜலு .பூ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 1, 2010 at 8:08 AM  

{{{{{{{ ரிஷபன் said...
கண்ணா.. உண்டியல ஆட்டை போடக் கத்துக் கொடுத்துட்டியேப்பா.. }}}}}}}}

எவளவுவோ பண்ணிட்டோம் . இதுகூட பண்ணாட்டி எப்படி தல !

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 1, 2010 at 8:12 AM  

{{{{ கட்டபொம்மன் said...
அவர் மகன் எடுத்த பணத்தை எங்கிட்ட தரச்சொல்லுங்க.. நான் பத்திரமா வச்சிருப்பேனா!! என்ன... :)))

ஏலே மக்கா தெரியுமுல நமக்கு .நீர் எப்படி பத்திரமா வச்சிருப்பேனு!!

உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 1, 2010 at 8:15 AM  

((((( Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அட இந்த கதை ரொம்ப நல்லாருக்கே.. அதுல உங்களுக்கு எதும் பங்குண்டா?..))))

என்ன தல இப்படி கேட்டுடிங்களே அந்த உண்டியல ஆட்டே போட்டதே நான்தான் .

உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 1, 2010 at 8:17 AM  

நண்பர் அக்பர் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 1, 2010 at 8:19 AM  

(((((( cheena (சீனா) said...
ஒரு ரூபாய்க்கு ஒரு தவறு - பரவால்லயே இது.......
))))))))

அதுயெல்லாம் குழந்தைகளுக்கு மட்டும்தான் உங்களுக்கு எல்லாம் ஒரு தவறுக்கு ஆயிரம் ரூபாய் ஆமா சொல்லிட்டேன் .

உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 1, 2010 at 8:22 AM  

{{{{{{{{ சேட்டைக்காரன் said...
அட, ஒவ்வொரு வீட்டுலேயும் உண்டியல் வச்சிருக்கிறது இதுக்குத்தானா? }}}}}}}}}}

பின்ன அதுக்குத்தான் !

உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

நினைவுகளுடன் -நிகே- March 1, 2010 at 9:33 AM  

இது புது டெக்னிக்கால்ல இருக்கு.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 1, 2010 at 9:45 AM  

தோழி நினைவுகளுடன் -நிகே- அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

ர‌கு March 1, 2010 at 10:10 AM  

ஒரு த‌வ‌றுக்கு ஒரு ரூபாயா? கொஞ்ச‌ம் பாத்து சொல்லுங்க‌, இத‌ல்லாம் க‌ட்டுப‌டியாகாது

தாராபுரத்தான் March 1, 2010 at 2:37 PM  

மகனே உன் சமத்து....சூப்பர்..

ஸ்ரீராம். March 1, 2010 at 4:40 PM  

நல்ல நகைச்சுவை..

அண்ணாமலையான் March 2, 2010 at 12:28 AM  

ரைட்டு

adada jokes March 2, 2010 at 4:17 AM  

கொஞ்சம் இந்த மாதிரி இங்கேயும் பார்க்கலாம்.
www.minminidesam.blogspot.com
எனக்குப் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கலாம்.

A.சிவசங்கர் March 2, 2010 at 5:44 AM  

இது உங்க கதை தானே

சூப்பரு

அரங்கப்பெருமாள் March 2, 2010 at 6:00 AM  

பின்னூட்டம் போட்டா அதுக்கும் ஒரு ரூபாய போடணுமே!!!!

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 2, 2010 at 9:34 AM  

(((((((( ஒரு த‌வ‌றுக்கு ஒரு ரூபாயா? கொஞ்ச‌ம் பாத்து சொல்லுங்க‌, இத‌ல்லாம் க‌ட்டுப‌டியாகாது ))))))

இதற்குமேல் முடியாது .

உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 2, 2010 at 9:36 AM  

{{{{{{{{{ தாராபுரத்தான் said...
மகனே உன் சமத்து....சூப்பர்..
01 March, 2010 16:37 }}}}}}}}}}}}

பின்ன இருக்காதா !

நண்பர் தாராபுரத்தான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 2, 2010 at 9:38 AM  

நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 2, 2010 at 9:40 AM  

நண்பர் adada jokes
அவர்களுக்கு உங்களின் வருகைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

நண்பர் அண்ணாமலையான்
அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 2, 2010 at 9:41 AM  

நண்பர் A.சிவசங்கர் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ March 2, 2010 at 9:42 AM  

நண்பர் அரங்கப்பெருமாள்
அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

Vels March 2, 2010 at 8:34 PM  

ச்ச... இந்த விஷயம் இத்தன நாளா தெரியாம போச்சப்பா. எங்க ஊட்ல ரெண்டு உண்டியல் இருக்கு.இன்னைக்கே ஆட்டைய போட்ற வேண்டீதுதான்.

தேவன் March 3, 2010 at 12:02 AM  

//இல்லைனா அழுதுடுவேன் ஆமா..//

சிரிப்பை அடக்க முடியவில்லை...

தேவன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
http://gnanamethavam.blogspot.com

(இதெல்லாம் ஒரு பொழப்பு...)

BONIFACE March 3, 2010 at 9:39 AM  

இத்தனை நாள் இது தெரியாம போச்சே.....

bahurudeen March 3, 2010 at 11:40 PM  

se se naan appadi orediyaa edukkala, naan sinna vayasaa irukkum pothu enkamma naagoor aandavarukkunnu vacchiruntha undiyalla appappa Aattaiya pottathuthaan.

தரம்

நான் ரசித்த உண்டியல் பணம் !!!

தன் மகனை அழைத்த தந்தை, "நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்" என்றார்.

மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.

மகனைப் பார்த்து, "நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு" என்றார்.

மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.

மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.

"இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?" என்று கேட்டார்.

"இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது" என்றான் அவன்.

"அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?" என்று கேட்டார் அவர்.

"அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்" என்றான் அந்த கெட்டிக்கார மகன்.

ஏலே மக்கா இப்படியெல்லாம் கோபத்தோட பார்க்கக்கூடாது . இப்ப யார் யாரெல்லாம்  உண்டியல் பணத்தை திருடுனீங்க. யார் யாரெல்லாம்  உண்டியலையே திருடுனீங்க என்று மறுமொழியில்  சொல்லிட்டு போங்கல .  .
 
ஏய் , ஏய் ,ஏய், ஏய் ராஸ்க்கல் என்ன இது சின்னபுள்ளத்தனமாவுல இருக்கு பதிவ படிச்சுட்டு ஓட்டு போடாம போனா எப்படி ஒழுங்கா இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் இல்லைனா அழுதுடுவேன் ஆமா ..........

36 comments:

வரதராஜலு .பூ said...

நான் இல்ல நான் இல்ல
:)

ரிஷபன் said...

கண்ணா.. உண்டியல ஆட்டை போடக் கத்துக் கொடுத்துட்டியேப்பா..

கட்டபொம்மன் said...

அவர் மகன் எடுத்த பணத்தை எங்கிட்ட தரச்சொல்லுங்க.. நான் பத்திரமா வச்சிருப்பேனா!! என்ன... :)))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அட இந்த கதை ரொம்ப நல்லாருக்கே.. அதுல உங்களுக்கு எதும் பங்குண்டா?..

:))))

சைவகொத்துப்பரோட்டா said...

முன்னரே படித்தது என்றாலும், ரசிக்கும்படி இருந்துச்சு மக்கா...... :))

அக்பர் said...

இது புது டெக்னிக்கால்ல இருக்கு.

cheena (சீனா) said...

ஒரு ரூபாய்க்கு ஒரு தவறு - பரவால்லயே இது.......

சேட்டைக்காரன் said...

அட, ஒவ்வொரு வீட்டுலேயும் உண்டியல் வச்சிருக்கிறது இதுக்குத்தானா?

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் வரதராஜலு .பூ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{ ரிஷபன் said...
கண்ணா.. உண்டியல ஆட்டை போடக் கத்துக் கொடுத்துட்டியேப்பா.. }}}}}}}}

எவளவுவோ பண்ணிட்டோம் . இதுகூட பண்ணாட்டி எப்படி தல !

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{ கட்டபொம்மன் said...
அவர் மகன் எடுத்த பணத்தை எங்கிட்ட தரச்சொல்லுங்க.. நான் பத்திரமா வச்சிருப்பேனா!! என்ன... :)))

ஏலே மக்கா தெரியுமுல நமக்கு .நீர் எப்படி பத்திரமா வச்சிருப்பேனு!!

உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

((((( Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அட இந்த கதை ரொம்ப நல்லாருக்கே.. அதுல உங்களுக்கு எதும் பங்குண்டா?..))))

என்ன தல இப்படி கேட்டுடிங்களே அந்த உண்டியல ஆட்டே போட்டதே நான்தான் .

உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் அக்பர் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

(((((( cheena (சீனா) said...
ஒரு ரூபாய்க்கு ஒரு தவறு - பரவால்லயே இது.......
))))))))

அதுயெல்லாம் குழந்தைகளுக்கு மட்டும்தான் உங்களுக்கு எல்லாம் ஒரு தவறுக்கு ஆயிரம் ரூபாய் ஆமா சொல்லிட்டேன் .

உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{ சேட்டைக்காரன் said...
அட, ஒவ்வொரு வீட்டுலேயும் உண்டியல் வச்சிருக்கிறது இதுக்குத்தானா? }}}}}}}}}}

பின்ன அதுக்குத்தான் !

உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

நினைவுகளுடன் -நிகே- said...

இது புது டெக்னிக்கால்ல இருக்கு.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

தோழி நினைவுகளுடன் -நிகே- அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

ர‌கு said...

ஒரு த‌வ‌றுக்கு ஒரு ரூபாயா? கொஞ்ச‌ம் பாத்து சொல்லுங்க‌, இத‌ல்லாம் க‌ட்டுப‌டியாகாது

தாராபுரத்தான் said...

மகனே உன் சமத்து....சூப்பர்..

ஸ்ரீராம். said...

நல்ல நகைச்சுவை..

அண்ணாமலையான் said...

ரைட்டு

adada jokes said...

கொஞ்சம் இந்த மாதிரி இங்கேயும் பார்க்கலாம்.
www.minminidesam.blogspot.com
எனக்குப் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கலாம்.

A.சிவசங்கர் said...

இது உங்க கதை தானே

சூப்பரு

அரங்கப்பெருமாள் said...

பின்னூட்டம் போட்டா அதுக்கும் ஒரு ரூபாய போடணுமே!!!!

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

(((((((( ஒரு த‌வ‌றுக்கு ஒரு ரூபாயா? கொஞ்ச‌ம் பாத்து சொல்லுங்க‌, இத‌ல்லாம் க‌ட்டுப‌டியாகாது ))))))

இதற்குமேல் முடியாது .

உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{ தாராபுரத்தான் said...
மகனே உன் சமத்து....சூப்பர்..
01 March, 2010 16:37 }}}}}}}}}}}}

பின்ன இருக்காதா !

நண்பர் தாராபுரத்தான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் adada jokes
அவர்களுக்கு உங்களின் வருகைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் அண்ணாமலையான்
அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் A.சிவசங்கர் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் அரங்கப்பெருமாள்
அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

Vels said...

ச்ச... இந்த விஷயம் இத்தன நாளா தெரியாம போச்சப்பா. எங்க ஊட்ல ரெண்டு உண்டியல் இருக்கு.இன்னைக்கே ஆட்டைய போட்ற வேண்டீதுதான்.

தேவன் said...

//இல்லைனா அழுதுடுவேன் ஆமா..//

சிரிப்பை அடக்க முடியவில்லை...

தேவன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
http://gnanamethavam.blogspot.com

(இதெல்லாம் ஒரு பொழப்பு...)

BONIFACE said...

இத்தனை நாள் இது தெரியாம போச்சே.....

bahurudeen said...

se se naan appadi orediyaa edukkala, naan sinna vayasaa irukkum pothu enkamma naagoor aandavarukkunnu vacchiruntha undiyalla appappa Aattaiya pottathuthaan.

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP