>

Archives

தெரிந்தே இறக்கிறது தாய்மொழி !!!

>> Saturday, February 6, 2010

மொழி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நாம் அனைவரும் பேசும் திறன் இருந்தும் ஊமைகலாகத்தான் இந்த உலகத்தில் உலாவிக்கொண்டு இருந்திருக்கக்கூடும் . ஆனால் இன்றைய நிலையில் உலகத்தில் அங்கரிக்கப்பட்டும் , அங்கரிக்கப்படாமலும் எத்தனையோ மொழிகள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பேச்சு வழக்கில் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றன . நாம் ஆயிரம் மொழிகள் பேசினாலும் பல வேறுபட்டு நாகரிகங்களை கொண்டு வாழ்ந்து வந்தாலும் . நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தியர்கள் என்றே ஒரு உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் யாராலும் மறுக்க இயலாத ஒரு உண்மை . இதைத்தான் அன்றே அழகாக பேசும் மொழி பதினெட்டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் மகாகவி பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம் !

 ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.

மனிதருடைய மொழிகளில், ஒலியும், கைச்சைகைகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது."

மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics)எனப்படும். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது.

மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பண்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறநதமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்ந ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும்.

அகா-போ (Aka-Bo) அல்லது போ (Bo) எனப்படுவது அந்தமான் தீவுகளில், குறிப்பாக வடக்குப் பகுதியில் பேசப்பாட்டு வந்த ஒரு பழமையான மொழி

இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான போ மொழி பேசிய கடைசி நபர் அந்தமான் தீவுகளில் தனது 85வது வயதில் இறந்துள்ளதாக பிரபல மொழியியல் நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்து இருக்கிறார் .

போ மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்பதால் போவா சர் (Boa Sr) என்ற பெண்ணின் இறப்பு ஒரு குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இறப்பு மூலம் போ மொழி உலகின் பழமையான மொழி முற்றாக அழிந்து விட்டதாகக் கருத முடியும் என பேராசிரியர் அன்வித்தா அபி தெரிவித்து இருக்கிறார்.

பல ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த ஒரு மொழி நேற்றோடு அழிந்து விட்டது. ‘போ’ என்ற அந்த மொழியை பேசத் தெரிந்த ஒரே ஒருவரும் நேற்று இறந்தார். அவரோடு அந்த மொழியும் இறந்துவிட்டது. இதுபோல் உலகம் முழுவதும் மாதத்துக்கு ஒரு மொழி அழிந்து வருகிறது.

பிரிட்டிஷ் படைகள் 1858ல் அந்தமானை தங்கள் பிடியில் கொண்டுவந்தபோது, போ மொழி பேசும் பழங்குடி மக்கள் ஐயாயிரம் பேர் இருந்தனர். 150 ஆண்டுகளில் அத்தனை பேரும் மடிந்து, அவர்களோடு ஒரு புராதனமான மொழியும் போய் சேர்ந்துவிட்டது. கடைசி ஆள்தான் போ சீனியர். அந¢த பெண்மணிக்கு வயது 84. போர்ட் பிளேரில் வசித்தார். சுனாமி வந்தபோது, மரத்தில் ஏறி தப்பித்தாராம் போ. அப்போதுகூட கலங்கவில்லை. அவரோடு போ மொழியில் பேச துணைக்கு இருந்த ஒரு பெண் கடந்த ஆண்டு இறந்தபோது அழுதாராம்.

தெரிந்த மொழியில் பேச ஆளில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது வெளி இடங்களில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.

கிரேட் அந்தமானீஸ் டிரைபல் என இந்த பழங்குடி மக்களை குறிப்பிடுவார்கள். 65 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பழங்குடி இனம் அது. 550 தீவுகள் அந்தமானில் இருந்தாலும் 40 தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

"போவாவின் பெற்றோர் இற்றந்த பின்னர் இவரே அம்மொழியின் கடைசிப் பேச்சாலலராக 30 முதல் 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்" .

இப்பெண்மணி பொதுவாகத் தனிமையிலேயே வாழ்ந்து வந்தவரென்றும், ஏனைய மக்களுடன் கதைப்பதற்கு இவர் அந்தமானிய இந்தி மொழியைக் கற்க வேண்டியிருந்ததென்றும் அவர் தெரிவித்து இருக்கிறார் .

கடைசி மூன்று மாதங்களில் இரண்டு மொழிகள் அந்தமான் தீவுகளில் அழிந்திருக்கின்றன என்பது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு செய்தியாக உள்ளது

உலகம் முழுவதும் இந்த நிலைமைதான். பரவி வரும் பெரிய மொழிகள் பலரது தாய்
மொழியை மெல்ல மெல்ல அழித்து வருவதற்கு பல உதாரணங்கள் கூறலாம். மும்பையில் குடியேறும் தமிழன் மராத்தியில் பேச கற்றுக் கொள்கிறான். டெல்லிக்கு பிழைக்கச் செல்லும் தமிழனுக்கு இந்தி தேவையாகிறது. அவனே அமெரிக்காவில் செட்டிலானால் ஆங்கிலம்தான் எல்லாமே. இவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் மறக்கின்றன.

சொந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் தாய்
மொழியில் பேசி, எழுதி, படிக்கும் பழக்கம்
எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கணக்கெடுத்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும். மொழியோடு ஒரு இனத்தின் கலை கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் வரலாறு எல்லாமே மறைவது வேதனையான எதார்த்தம்.

எங்கோ தானே தமிழர்கள் இறக்கிறார்கள் நமக்கு என்ன என்று இருந்தது போல் இந்த விசயத்திலும் நமது அரசு இருக்குமெயானால் . விரைவில் தமிழ் மொழியும் இன்னும் சில காலங்களில் இதுபோன்ற நிலையை எட்டிப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நமது நாட்டில் மொழி சம்மந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபபவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை சற்று கூர்ந்து கவனித்து பணியாற்றினால் நலமே !. இன்னும் மொழி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை மக்களிடையே அதிக்கப்படுத்தும் விதமாக பல குழுக்களை அமைத்து நமது அரசு நேரடியாக கண்கானித்து வந்தால் தமிழ் மொழி இன்னும் செழிப்புடன் திகழ்வதற்கு வாய்ப்பாக அமையும் .

வந்தபின் யோசிப்பதை விட வருமுன் காத்திருப்போம் !
நாம் தாய்மொழிக்கு மேலும் வாழு சேர்திருப்போம் !.

இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

20 comments:

செ.சரவணக்குமார் February 6, 2010 at 6:32 AM  

அருமையான பதிவு.

குறை ஒன்றும் இல்லை !!! February 6, 2010 at 6:51 AM  

நண்பரே.. வாழ வேண்டியது தமிழனா தமிழ் மொழியா? தமிழ் மட்டுமே தமிழனை வாழ வைக்குமா?

கவியின் கவிகள் February 6, 2010 at 7:40 AM  

தாய் மொழியின் தனிப்பெருமை என்பது அடுத்தவர் சொல்லிச் தெரியக்கூடாது. ஆனாலும் இன்று தமிழை தாய்மிழியாகக் கொண்டோரின் நிலைமை தலைகீழ். தங்களின் கட்டுரை மிகச் சரியாக தாய்மொழியின் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்துகிறது பாராட்டுக்கள்.

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.

Murugavel February 6, 2010 at 9:53 PM  

நல்ல ஆய்வு..நல்ல சிந்தனை..மொழியும் ஒரு மென்பொருள் மாதிரி ஆகி விட்டது..புதுப்பிக்கப்படவில்லை என்றால் அழிந்து போகும்

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 7, 2010 at 4:37 AM  

{{{{{{{{{{ செ.சரவணக்குமார் 06 February, 2010 08:32
அருமையான பதிவு. }}}}}}}}}

நண்பர் செ.சரவணக்குமார் அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள் .

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 7, 2010 at 4:39 AM  

{{{{{{{{{{ Murugavel 06 February, 2010 23:53

நல்ல ஆய்வு..நல்ல சிந்தனை..மொழியும் ஒரு மென்பொருள் மாதிரி ஆகி விட்டது..புதுப்பிக்கப்படவில்லை என்றால் அழிந்து போகும் }}}}}}}}}}}}}}

நண்பர் முருகவேல் அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

{{{{{{{{{{{{{{{{ கவியின் கவிகள் 06 February, 2010 09:40

தாய் மொழியின் தனிப்பெருமை என்பது அடுத்தவர் சொல்லிச் தெரியக்கூடாது. ஆனாலும் இன்று தமிழை தாய்மிழியாகக் கொண்டோரின் நிலைமை தலைகீழ். தங்களின் கட்டுரை மிகச் சரியாக தாய்மொழியின் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்துகிறது பாராட்டுக்கள்.

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை. }}}}}}}}}}}}}}}}}}}

நண்பர் கவியின் கவிகள்அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

{{{{{{{{{{ நிலாமதி 06 February, 2010 09:02
வந்தபின் யோசிப்பதை விட வருமுன் காத்திருப்போம் ! }}}}}}}}}}}

தோழி நிலாமதி அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

{{{{{{{{{{{ குறை ஒன்றும் இல்லை !!! 06 February, 2010 08:51

நண்பரே.. வாழ வேண்டியது தமிழனா தமிழ் மொழியா? தமிழ் மட்டுமே தமிழனை வாழ வைக்குமா? }}}}}}}}

நண்பர் குறை ஒன்றும் இல்லை அவர்களுக்கு ஒரு தமிழரே இந்த கேள்வியை கேட்கும் நிலையில் நமது தாய் மொழி தரம் தாழ்ந்ததன் காரணம் ,. தமிழர்களாகிய நாம்தான் . தமிழ் மொழி நமக்குத்தான் சொந்தம் வேற்று நாட்டவருக்கு இல்லை . நமது தாயயும் தாய் நாட்டையும் , தாய் மொழியாகிய தமிழையும் பேணிக் காப்பதற்கு சன்மானம் தேவை இல்லை என்பது எனது கருத்து .

நண்பரே நாளை என்ற நம்பிக்கையில்தானே இன்று நிம்மதியாக உறங்கப் போகிறோம் . நம்பிக்கையுடன் இருங்கள் இன்று இல்லாவிட்டால் நாளை வெற்றி நிச்சயம் .

நண்பர் குறை ஒன்றும் இல்லை அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

முகுந்த் அம்மா February 7, 2010 at 5:43 AM  

நல்ல பதிவு. மொழி அழிந்த இந்த செய்தியை வாசித்த பொது எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை தாங்களும் மிக அருமையாக எழுதி இருக்கிறீங்க.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 7, 2010 at 5:55 AM  

{{{{{{{{{ முகுந்த் அம்மா has left a new comment on your post "தெரிந்தே இறக்கிறது தாய்மொழி !!!":

நல்ல பதிவு. மொழி அழிந்த இந்த செய்தியை வாசித்த பொது எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை தாங்களும் மிக அருமையாக எழுதி இருக்கிறீங்க. }}}}}}}}}}

தோழி முகுந்த் அம்மா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

cheena (சீனா) February 7, 2010 at 9:18 AM  

அன்பின் சங்கர்

நல்லதொரு ஆய்வு செய்து எழுதப்பட்ட இடுகை. நன்று

ஆனால் அந்தமானில் அழிந்த மாதிரி தமிழ் நாட்டிலோ - இந்தியாவிலே - தமிழ் மொழி செம்மொழி ஒரு காலத்தும் அழியாது - அயலகங்களுக்குச் செல்லும் தமிழ்ர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தாயகம் வந்து தான் செல்கிறார்கள் - அடுத்த தலைமுறை தமிழ் க்ற்றுக் கொண்டுதான் இருக்கிறது - அதிக கவலை வேண்டாம்

நல்வாத்துகள் சங்கர்

கார்த்திகைப் பாண்டியன் February 7, 2010 at 10:13 AM  

எஸ்ரா இது பற்றி எழுதி இருக்கிறார் நண்பா.. முக்கியமான விஷயத்தை தொட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்..

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 7, 2010 at 10:33 AM  

{{{{{{{{{{{{ கார்த்திகைப் பாண்டியன் said...
எஸ்ரா இது பற்றி எழுதி இருக்கிறார் நண்பா.. முக்கியமான விஷயத்தை தொட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்.. }}}}}}}}}

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 7, 2010 at 10:33 AM  

{{{{{{{{{{{cheena (சீனா) said...
அன்பின் சங்கர்

நல்லதொரு ஆய்வு செய்து எழுதப்பட்ட இடுகை. நன்று

ஆனால் அந்தமானில் அழிந்த மாதிரி தமிழ் நாட்டிலோ - இந்தியாவிலே - தமிழ் மொழி செம்மொழி ஒரு காலத்தும் அழியாது - அயலகங்களுக்குச் செல்லும் தமிழ்ர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தாயகம் வந்து தான் செல்கிறார்கள் - அடுத்த தலைமுறை தமிழ் க்ற்றுக் கொண்டுதான் இருக்கிறது - அதிக கவலை வேண்டாம்

நல்வாத்துகள் சங்கர் }}}}}}}}}}}

நீங்கள் சொல்வதுபோல் அமைந்தால் மகிழ்ச்சி தரும் விசயமே !

நண்பர் cheena (சீனா)அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

சிட்டுக்குருவி February 7, 2010 at 7:56 PM  

அருமையான செய்திகள்

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 8, 2010 at 4:39 AM  

நண்பர் சிட்டுக்குருவி அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 8, 2010 at 4:39 AM  

நண்பர் சிட்டுக்குருவி அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

மதுரைக்காரன் February 28, 2010 at 6:22 AM  

அருமையான பதிவு...தமிழ் மொழி என்றாவது ஒரு நாள் அல்ல, எப்பொழுதும் அது அழியாது என்பதற்க்கு தமிழ் மொழியின் வரலாறே சாட்சி. ஹ்ராப்பா, மொகஞ்ஜதொரா என்னும் Indus Valley நாகரிகத்தில் புழக்கத்தில் இருந்த மொழி தமிழ் மொழியின் ஆரம்ப நிலை என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களே ஒப்புக் கொண்டிருக்கின்றனர். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் காலத்திற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு உறுமாரி வளர்ச்சியடைந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று கிளை பரப்பி இன்னும் செம்மொழியாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இனம் அழிந்தால் மட்டுமே அவர்கள் பேசும் மொழி அழியும்.

தரம்

தெரிந்தே இறக்கிறது தாய்மொழி !!!

மொழி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நாம் அனைவரும் பேசும் திறன் இருந்தும் ஊமைகலாகத்தான் இந்த உலகத்தில் உலாவிக்கொண்டு இருந்திருக்கக்கூடும் . ஆனால் இன்றைய நிலையில் உலகத்தில் அங்கரிக்கப்பட்டும் , அங்கரிக்கப்படாமலும் எத்தனையோ மொழிகள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பேச்சு வழக்கில் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றன . நாம் ஆயிரம் மொழிகள் பேசினாலும் பல வேறுபட்டு நாகரிகங்களை கொண்டு வாழ்ந்து வந்தாலும் . நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தியர்கள் என்றே ஒரு உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் யாராலும் மறுக்க இயலாத ஒரு உண்மை . இதைத்தான் அன்றே அழகாக பேசும் மொழி பதினெட்டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் மகாகவி பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம் !

 ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.

மனிதருடைய மொழிகளில், ஒலியும், கைச்சைகைகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது."

மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics)எனப்படும். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது.

மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பண்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறநதமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்ந ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும்.

அகா-போ (Aka-Bo) அல்லது போ (Bo) எனப்படுவது அந்தமான் தீவுகளில், குறிப்பாக வடக்குப் பகுதியில் பேசப்பாட்டு வந்த ஒரு பழமையான மொழி

இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான போ மொழி பேசிய கடைசி நபர் அந்தமான் தீவுகளில் தனது 85வது வயதில் இறந்துள்ளதாக பிரபல மொழியியல் நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்து இருக்கிறார் .

போ மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்பதால் போவா சர் (Boa Sr) என்ற பெண்ணின் இறப்பு ஒரு குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இறப்பு மூலம் போ மொழி உலகின் பழமையான மொழி முற்றாக அழிந்து விட்டதாகக் கருத முடியும் என பேராசிரியர் அன்வித்தா அபி தெரிவித்து இருக்கிறார்.

பல ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த ஒரு மொழி நேற்றோடு அழிந்து விட்டது. ‘போ’ என்ற அந்த மொழியை பேசத் தெரிந்த ஒரே ஒருவரும் நேற்று இறந்தார். அவரோடு அந்த மொழியும் இறந்துவிட்டது. இதுபோல் உலகம் முழுவதும் மாதத்துக்கு ஒரு மொழி அழிந்து வருகிறது.

பிரிட்டிஷ் படைகள் 1858ல் அந்தமானை தங்கள் பிடியில் கொண்டுவந்தபோது, போ மொழி பேசும் பழங்குடி மக்கள் ஐயாயிரம் பேர் இருந்தனர். 150 ஆண்டுகளில் அத்தனை பேரும் மடிந்து, அவர்களோடு ஒரு புராதனமான மொழியும் போய் சேர்ந்துவிட்டது. கடைசி ஆள்தான் போ சீனியர். அந¢த பெண்மணிக்கு வயது 84. போர்ட் பிளேரில் வசித்தார். சுனாமி வந்தபோது, மரத்தில் ஏறி தப்பித்தாராம் போ. அப்போதுகூட கலங்கவில்லை. அவரோடு போ மொழியில் பேச துணைக்கு இருந்த ஒரு பெண் கடந்த ஆண்டு இறந்தபோது அழுதாராம்.

தெரிந்த மொழியில் பேச ஆளில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது வெளி இடங்களில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.

கிரேட் அந்தமானீஸ் டிரைபல் என இந்த பழங்குடி மக்களை குறிப்பிடுவார்கள். 65 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பழங்குடி இனம் அது. 550 தீவுகள் அந்தமானில் இருந்தாலும் 40 தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

"போவாவின் பெற்றோர் இற்றந்த பின்னர் இவரே அம்மொழியின் கடைசிப் பேச்சாலலராக 30 முதல் 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்" .

இப்பெண்மணி பொதுவாகத் தனிமையிலேயே வாழ்ந்து வந்தவரென்றும், ஏனைய மக்களுடன் கதைப்பதற்கு இவர் அந்தமானிய இந்தி மொழியைக் கற்க வேண்டியிருந்ததென்றும் அவர் தெரிவித்து இருக்கிறார் .

கடைசி மூன்று மாதங்களில் இரண்டு மொழிகள் அந்தமான் தீவுகளில் அழிந்திருக்கின்றன என்பது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு செய்தியாக உள்ளது

உலகம் முழுவதும் இந்த நிலைமைதான். பரவி வரும் பெரிய மொழிகள் பலரது தாய்
மொழியை மெல்ல மெல்ல அழித்து வருவதற்கு பல உதாரணங்கள் கூறலாம். மும்பையில் குடியேறும் தமிழன் மராத்தியில் பேச கற்றுக் கொள்கிறான். டெல்லிக்கு பிழைக்கச் செல்லும் தமிழனுக்கு இந்தி தேவையாகிறது. அவனே அமெரிக்காவில் செட்டிலானால் ஆங்கிலம்தான் எல்லாமே. இவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் மறக்கின்றன.

சொந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் தாய்
மொழியில் பேசி, எழுதி, படிக்கும் பழக்கம்
எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கணக்கெடுத்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும். மொழியோடு ஒரு இனத்தின் கலை கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் வரலாறு எல்லாமே மறைவது வேதனையான எதார்த்தம்.

எங்கோ தானே தமிழர்கள் இறக்கிறார்கள் நமக்கு என்ன என்று இருந்தது போல் இந்த விசயத்திலும் நமது அரசு இருக்குமெயானால் . விரைவில் தமிழ் மொழியும் இன்னும் சில காலங்களில் இதுபோன்ற நிலையை எட்டிப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நமது நாட்டில் மொழி சம்மந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபபவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை சற்று கூர்ந்து கவனித்து பணியாற்றினால் நலமே !. இன்னும் மொழி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை மக்களிடையே அதிக்கப்படுத்தும் விதமாக பல குழுக்களை அமைத்து நமது அரசு நேரடியாக கண்கானித்து வந்தால் தமிழ் மொழி இன்னும் செழிப்புடன் திகழ்வதற்கு வாய்ப்பாக அமையும் .

வந்தபின் யோசிப்பதை விட வருமுன் காத்திருப்போம் !
நாம் தாய்மொழிக்கு மேலும் வாழு சேர்திருப்போம் !.

இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

20 comments:

செ.சரவணக்குமார் said...

அருமையான பதிவு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே.. வாழ வேண்டியது தமிழனா தமிழ் மொழியா? தமிழ் மட்டுமே தமிழனை வாழ வைக்குமா?

கவியின் கவிகள் said...

தாய் மொழியின் தனிப்பெருமை என்பது அடுத்தவர் சொல்லிச் தெரியக்கூடாது. ஆனாலும் இன்று தமிழை தாய்மிழியாகக் கொண்டோரின் நிலைமை தலைகீழ். தங்களின் கட்டுரை மிகச் சரியாக தாய்மொழியின் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்துகிறது பாராட்டுக்கள்.

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.

Murugavel said...

நல்ல ஆய்வு..நல்ல சிந்தனை..மொழியும் ஒரு மென்பொருள் மாதிரி ஆகி விட்டது..புதுப்பிக்கப்படவில்லை என்றால் அழிந்து போகும்

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{{ செ.சரவணக்குமார் 06 February, 2010 08:32
அருமையான பதிவு. }}}}}}}}}

நண்பர் செ.சரவணக்குமார் அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள் .

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{{ Murugavel 06 February, 2010 23:53

நல்ல ஆய்வு..நல்ல சிந்தனை..மொழியும் ஒரு மென்பொருள் மாதிரி ஆகி விட்டது..புதுப்பிக்கப்படவில்லை என்றால் அழிந்து போகும் }}}}}}}}}}}}}}

நண்பர் முருகவேல் அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{{{{{{{{ கவியின் கவிகள் 06 February, 2010 09:40

தாய் மொழியின் தனிப்பெருமை என்பது அடுத்தவர் சொல்லிச் தெரியக்கூடாது. ஆனாலும் இன்று தமிழை தாய்மிழியாகக் கொண்டோரின் நிலைமை தலைகீழ். தங்களின் கட்டுரை மிகச் சரியாக தாய்மொழியின் பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்துகிறது பாராட்டுக்கள்.

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை. }}}}}}}}}}}}}}}}}}}

நண்பர் கவியின் கவிகள்அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள் .

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{{ நிலாமதி 06 February, 2010 09:02
வந்தபின் யோசிப்பதை விட வருமுன் காத்திருப்போம் ! }}}}}}}}}}}

தோழி நிலாமதி அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள் .

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{{{ குறை ஒன்றும் இல்லை !!! 06 February, 2010 08:51

நண்பரே.. வாழ வேண்டியது தமிழனா தமிழ் மொழியா? தமிழ் மட்டுமே தமிழனை வாழ வைக்குமா? }}}}}}}}

நண்பர் குறை ஒன்றும் இல்லை அவர்களுக்கு ஒரு தமிழரே இந்த கேள்வியை கேட்கும் நிலையில் நமது தாய் மொழி தரம் தாழ்ந்ததன் காரணம் ,. தமிழர்களாகிய நாம்தான் . தமிழ் மொழி நமக்குத்தான் சொந்தம் வேற்று நாட்டவருக்கு இல்லை . நமது தாயயும் தாய் நாட்டையும் , தாய் மொழியாகிய தமிழையும் பேணிக் காப்பதற்கு சன்மானம் தேவை இல்லை என்பது எனது கருத்து .

நண்பரே நாளை என்ற நம்பிக்கையில்தானே இன்று நிம்மதியாக உறங்கப் போகிறோம் . நம்பிக்கையுடன் இருங்கள் இன்று இல்லாவிட்டால் நாளை வெற்றி நிச்சயம் .

நண்பர் குறை ஒன்றும் இல்லை அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள் .

முகுந்த் அம்மா said...

நல்ல பதிவு. மொழி அழிந்த இந்த செய்தியை வாசித்த பொது எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை தாங்களும் மிக அருமையாக எழுதி இருக்கிறீங்க.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{ முகுந்த் அம்மா has left a new comment on your post "தெரிந்தே இறக்கிறது தாய்மொழி !!!":

நல்ல பதிவு. மொழி அழிந்த இந்த செய்தியை வாசித்த பொது எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை தாங்களும் மிக அருமையாக எழுதி இருக்கிறீங்க. }}}}}}}}}}

தோழி முகுந்த் அம்மா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள் .

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{ முகுந்த் அம்மா has left a new comment on your post "தெரிந்தே இறக்கிறது தாய்மொழி !!!":

நல்ல பதிவு. மொழி அழிந்த இந்த செய்தியை வாசித்த பொது எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை தாங்களும் மிக அருமையாக எழுதி இருக்கிறீங்க. }}}}}}}}}}

தோழி முகுந்த் அம்மா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள் .

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

நல்லதொரு ஆய்வு செய்து எழுதப்பட்ட இடுகை. நன்று

ஆனால் அந்தமானில் அழிந்த மாதிரி தமிழ் நாட்டிலோ - இந்தியாவிலே - தமிழ் மொழி செம்மொழி ஒரு காலத்தும் அழியாது - அயலகங்களுக்குச் செல்லும் தமிழ்ர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தாயகம் வந்து தான் செல்கிறார்கள் - அடுத்த தலைமுறை தமிழ் க்ற்றுக் கொண்டுதான் இருக்கிறது - அதிக கவலை வேண்டாம்

நல்வாத்துகள் சங்கர்

கார்த்திகைப் பாண்டியன் said...

எஸ்ரா இது பற்றி எழுதி இருக்கிறார் நண்பா.. முக்கியமான விஷயத்தை தொட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்..

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{{{{ கார்த்திகைப் பாண்டியன் said...
எஸ்ரா இது பற்றி எழுதி இருக்கிறார் நண்பா.. முக்கியமான விஷயத்தை தொட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்.. }}}}}}}}}

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{{{cheena (சீனா) said...
அன்பின் சங்கர்

நல்லதொரு ஆய்வு செய்து எழுதப்பட்ட இடுகை. நன்று

ஆனால் அந்தமானில் அழிந்த மாதிரி தமிழ் நாட்டிலோ - இந்தியாவிலே - தமிழ் மொழி செம்மொழி ஒரு காலத்தும் அழியாது - அயலகங்களுக்குச் செல்லும் தமிழ்ர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தாயகம் வந்து தான் செல்கிறார்கள் - அடுத்த தலைமுறை தமிழ் க்ற்றுக் கொண்டுதான் இருக்கிறது - அதிக கவலை வேண்டாம்

நல்வாத்துகள் சங்கர் }}}}}}}}}}}

நீங்கள் சொல்வதுபோல் அமைந்தால் மகிழ்ச்சி தரும் விசயமே !

நண்பர் cheena (சீனா)அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

சிட்டுக்குருவி said...

அருமையான செய்திகள்

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் சிட்டுக்குருவி அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் சிட்டுக்குருவி அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

மதுரைக்காரன் said...

அருமையான பதிவு...தமிழ் மொழி என்றாவது ஒரு நாள் அல்ல, எப்பொழுதும் அது அழியாது என்பதற்க்கு தமிழ் மொழியின் வரலாறே சாட்சி. ஹ்ராப்பா, மொகஞ்ஜதொரா என்னும் Indus Valley நாகரிகத்தில் புழக்கத்தில் இருந்த மொழி தமிழ் மொழியின் ஆரம்ப நிலை என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களே ஒப்புக் கொண்டிருக்கின்றனர். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் காலத்திற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு உறுமாரி வளர்ச்சியடைந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று கிளை பரப்பி இன்னும் செம்மொழியாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இனம் அழிந்தால் மட்டுமே அவர்கள் பேசும் மொழி அழியும்.

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP