>

Archives

நீங்கள் இதயம் உள்ளவரா ? இதோ நிரூபிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

>> Monday, February 8, 2010

அனைத்து வலை உலக நண்பர்களுக்கும் எனது வணக்கம் . நேற்று இரவு எப்பொழுதும்போல் நண்பர்களின் பதிவுகளை வாசித்துகொண்டிருந்தேன் . அப்பொழுது நண்பர் Butterfly சூரியா அவர்களின் புதிய பதிவான '' மைத்ரிக்கு உதவுங்கள்'' என்ற ஒரு அறிவிப்பு பதிவை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது . என்னடா தலைப்பே சற்று வித்தியாசமாக உள்ளதே என்ற ஆவலுடன் வலைக்குள் நுழைந்தேன் . மொத்த பதிவையும் வாசித்து முடித்த பிறகு உணர்ந்தேன் கடவுள் மனித உருவங்களில் இருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றுதான் என்று . நல்ல மனநிலையும் அனைத்து சிறப்புக்களை கொண்ட ஒரு குழந்தையை நாம் சிறந்த முறையில் பாதுகாத்து , கல்வி கற்பித்து , அவர்களை பராமரிப்பது என்பதே சற்று கடினமான விசயமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் . மன வளர்ச்சியில் குன்றிய 300 குழந்தைகளை சிறப்பாக பேணி பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள் என்றால் சற்று வியப்பிற்குறிய நிகழ்வுதான் .

'' உள்ளம் நல்ல இருந்தா ஊனம் ஒன்றும் குறையில்லே
உள்ளம் ஊனப் பட்டா உடம்பிருந்தும் பயனில்லை. ''

என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இன்று ஞாபகத்திற்கு வருகிறது .

நேற்று பக்கம் பக்கமாக எழுதிய பதிவுகள் இன்று ஞாபகத்தில் இல்லை. ஆனால் எங்கயோ ஊமையாக முடங்கிக் கிடக்கும் பல மன நலம் குன்றிய குழந்தைகளின் திறமைகளுக்கு உயிருட்டும் வகையில் அமையும் இதுபோன்ற சிறந்த பதிவுகள் என்றும் ஞாபகத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் நண்பர் அவர்களின் Butterfly சூரியா அவர்களின் '' மைத்ரிக்கு உதவுங்கள் '' என்ற அதே பதிவை எந்த மாற்றமும் செய்யாமல் இங்கு தந்து இருக்கிறேன் . நண்பர்களே நீங்களும் வாசித்து விட்டு உங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் .

நம் நாட்டில் ஏறக்குறைய 3 கோடி மக்கள் மனவளர்ச்சி குன்றியோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுள் ஐந்து சதவிகிதத்தினர்தான் தேவையான கல்வி, பயிற்ச்சி மற்றும் வசதிகள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பயன் வேண்டுவோருக்கும் பயன் பெறுவோருக்கும் இடையே உள்ள இவ்வளவு பெரிய இடைவெளியை சிறிதேனும் குறைக்கும் நோக்கத்துடன் மனவள்ர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களால் 1994ல் சென்னையில் துவங்கப்பட்ட சேவை நிறுவனம் தான் “மைத்ரி”

மூன்றே குழந்தைகளுடன் துவங்கப்பட்ட மையம் இன்று 300 குழந்தைகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையில் பெரம்பூர், தாம்பரம், மேற்கு மாம்பலம், கொளத்தூர், கே.கே. நகர், உள்ளகரம் ஆகிய 6 இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் திறன் ஊக்க வல்லுநர்களுடனும் {Occupational & Physico Therapists} பணி புரிகிறார்கள்.

மனவள்ர்ச்சி குன்றியிருந்தாலும் இவர்களிடம் உள்ள சில திறமைகளை கண்டெடுத்து, வளர்த்து அவர்கள் தங்களுக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் மைத்ரி, நலன் விரும்பும் பெற்றொரும், நல்மனமுள்ள பல்ரின் ஆதரவோடு தற்போது வளர்ந்து வருகிறது.

வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசு பள்ளிகளிலேயே இம்மாதிரி சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் இடம் ஒதுக்கி உதவுகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக நிறுவனங்களால் மட்டுமே செய்ய இயலுகிறது. இதற்கு தேவையான உதவிகளுக்கும் சமூகத்திடம்தான் பெற்று செயல்படவும் முடிகிறது.

இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.

இன்னும் பல பள்ளிகளை தொடங்கவும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்தவும் இவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டஙகில் (பிப் - 28 ஞாயிறு மாலை 6.05 pm) நடைபெற இருக்கும் இக்கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதன் மூலம் நீங்களும் ஒரு சிறு பங்களிப்பை செய்ய முடியும்.

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்.

நிதியுதவி செய்ய விரும்பும் வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே செலுத்தலாம்.

இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளி நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

15 comments:

வெள்ளிநிலா ஷர்புதீன் February 8, 2010 at 1:14 AM  

good

Sangkavi February 8, 2010 at 2:05 AM  

Very Good Post... I have inform my chennai Friends...

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 8, 2010 at 4:38 AM  

நண்பர் Sangkavi அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

நண்பர் வெள்ளிநிலா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

அன்புடன் அருணா February 8, 2010 at 5:15 AM  

பகிர்வுக்கு நன்றி!

cheena (சீனா) February 8, 2010 at 5:26 AM  

அன்பின் சங்கர்

தமிழ் மண ஓட்டு போட்டாச்சு 0 மற்றவைக்கு சுட்டிகள் இல்லையே

பணம் அனுப்புகிறேன்

நல்வாழ்த்துகள்

சைவகொத்துப்பரோட்டா February 8, 2010 at 6:13 AM  

பாராட்டுக்கள் சங்கர், என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 8, 2010 at 6:58 AM  

{{{{{{{{{ அன்புடன் அருணா said...
பகிர்வுக்கு நன்றி!
08 February, 2010 07:15 }}}}}}}}}}}}

தோழி அன்புடன் அருணா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ February 8, 2010 at 7:00 AM  

{{{{{{{{ சைவகொத்துப்பரோட்டா said...
பாராட்டுக்கள் சங்கர், என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.
08 February, 2010 08:13 }}}}}}}}}

நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

{{{{{{{{{{{{cheena (சீனா) said...
அன்பின் சங்கர்
தமிழ் மண ஓட்டு போட்டாச்சு 0 மற்றவைக்கு சுட்டிகள் இல்லையே
பணம் அனுப்புகிறேன்
நல்வாழ்த்துகள்
08 February, 2010 07:26 }}}}}}}}}

நண்பர் cheena (சீனா) அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

D.R.Ashok February 8, 2010 at 7:40 AM  

பகிர்வுக்கு நன்றி சங்கர்

சேட்டைக்காரன் February 8, 2010 at 11:39 PM  

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் February 11, 2010 at 12:35 AM  

நல்ல முயற்சி, பேசுவதை, எழுதுவதை விட செயலில் இறங்குவது பெரிய வெற்றி.. உங்களுக்கு வாழ்த்துக்கள்... சிறப்பான சேவை

புலவன் புலிகேசி February 11, 2010 at 6:01 PM  

உண்மையில் சிறந்த பதிவு..நல்ல முயற்சி

அன்புடன் மலிக்கா February 12, 2010 at 2:29 AM  

நல்ல தவல் சிறந்த பணி. தங்கள் இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

தரம்

நீங்கள் இதயம் உள்ளவரா ? இதோ நிரூபிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

அனைத்து வலை உலக நண்பர்களுக்கும் எனது வணக்கம் . நேற்று இரவு எப்பொழுதும்போல் நண்பர்களின் பதிவுகளை வாசித்துகொண்டிருந்தேன் . அப்பொழுது நண்பர் Butterfly சூரியா அவர்களின் புதிய பதிவான '' மைத்ரிக்கு உதவுங்கள்'' என்ற ஒரு அறிவிப்பு பதிவை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது . என்னடா தலைப்பே சற்று வித்தியாசமாக உள்ளதே என்ற ஆவலுடன் வலைக்குள் நுழைந்தேன் . மொத்த பதிவையும் வாசித்து முடித்த பிறகு உணர்ந்தேன் கடவுள் மனித உருவங்களில் இருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றுதான் என்று . நல்ல மனநிலையும் அனைத்து சிறப்புக்களை கொண்ட ஒரு குழந்தையை நாம் சிறந்த முறையில் பாதுகாத்து , கல்வி கற்பித்து , அவர்களை பராமரிப்பது என்பதே சற்று கடினமான விசயமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் . மன வளர்ச்சியில் குன்றிய 300 குழந்தைகளை சிறப்பாக பேணி பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள் என்றால் சற்று வியப்பிற்குறிய நிகழ்வுதான் .

'' உள்ளம் நல்ல இருந்தா ஊனம் ஒன்றும் குறையில்லே
உள்ளம் ஊனப் பட்டா உடம்பிருந்தும் பயனில்லை. ''

என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இன்று ஞாபகத்திற்கு வருகிறது .

நேற்று பக்கம் பக்கமாக எழுதிய பதிவுகள் இன்று ஞாபகத்தில் இல்லை. ஆனால் எங்கயோ ஊமையாக முடங்கிக் கிடக்கும் பல மன நலம் குன்றிய குழந்தைகளின் திறமைகளுக்கு உயிருட்டும் வகையில் அமையும் இதுபோன்ற சிறந்த பதிவுகள் என்றும் ஞாபகத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் நண்பர் அவர்களின் Butterfly சூரியா அவர்களின் '' மைத்ரிக்கு உதவுங்கள் '' என்ற அதே பதிவை எந்த மாற்றமும் செய்யாமல் இங்கு தந்து இருக்கிறேன் . நண்பர்களே நீங்களும் வாசித்து விட்டு உங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் .

நம் நாட்டில் ஏறக்குறைய 3 கோடி மக்கள் மனவளர்ச்சி குன்றியோர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்களுள் ஐந்து சதவிகிதத்தினர்தான் தேவையான கல்வி, பயிற்ச்சி மற்றும் வசதிகள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பயன் வேண்டுவோருக்கும் பயன் பெறுவோருக்கும் இடையே உள்ள இவ்வளவு பெரிய இடைவெளியை சிறிதேனும் குறைக்கும் நோக்கத்துடன் மனவள்ர்ச்சி குன்றியோரின் பெற்றோர்களால் 1994ல் சென்னையில் துவங்கப்பட்ட சேவை நிறுவனம் தான் “மைத்ரி”

மூன்றே குழந்தைகளுடன் துவங்கப்பட்ட மையம் இன்று 300 குழந்தைகளை பயிற்றுவிக்கும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சென்னையில் பெரம்பூர், தாம்பரம், மேற்கு மாம்பலம், கொளத்தூர், கே.கே. நகர், உள்ளகரம் ஆகிய 6 இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் திறன் ஊக்க வல்லுநர்களுடனும் {Occupational & Physico Therapists} பணி புரிகிறார்கள்.

மனவள்ர்ச்சி குன்றியிருந்தாலும் இவர்களிடம் உள்ள சில திறமைகளை கண்டெடுத்து, வளர்த்து அவர்கள் தங்களுக்கும் பிறர்க்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் மைத்ரி, நலன் விரும்பும் பெற்றொரும், நல்மனமுள்ள பல்ரின் ஆதரவோடு தற்போது வளர்ந்து வருகிறது.

வளர்ச்சியடைந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அரசு பள்ளிகளிலேயே இம்மாதிரி சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் இடம் ஒதுக்கி உதவுகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக நிறுவனங்களால் மட்டுமே செய்ய இயலுகிறது. இதற்கு தேவையான உதவிகளுக்கும் சமூகத்திடம்தான் பெற்று செயல்படவும் முடிகிறது.

இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.

இன்னும் பல பள்ளிகளை தொடங்கவும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்தவும் இவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டஙகில் (பிப் - 28 ஞாயிறு மாலை 6.05 pm) நடைபெற இருக்கும் இக்கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதன் மூலம் நீங்களும் ஒரு சிறு பங்களிப்பை செய்ய முடியும்.

ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்.

நிதியுதவி செய்ய விரும்பும் வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே செலுத்தலாம்.

இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளி நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

15 comments:

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

good

Sangkavi said...

Very Good Post... I have inform my chennai Friends...

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் Sangkavi அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பர் வெள்ளிநிலா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

அன்புடன் அருணா said...

பகிர்வுக்கு நன்றி!

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

தமிழ் மண ஓட்டு போட்டாச்சு 0 மற்றவைக்கு சுட்டிகள் இல்லையே

பணம் அனுப்புகிறேன்

நல்வாழ்த்துகள்

சைவகொத்துப்பரோட்டா said...

பாராட்டுக்கள் சங்கர், என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{ அன்புடன் அருணா said...
பகிர்வுக்கு நன்றி!
08 February, 2010 07:15 }}}}}}}}}}}}

தோழி அன்புடன் அருணா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{ சைவகொத்துப்பரோட்டா said...
பாராட்டுக்கள் சங்கர், என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.
08 February, 2010 08:13 }}}}}}}}}

நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{{{{cheena (சீனா) said...
அன்பின் சங்கர்
தமிழ் மண ஓட்டு போட்டாச்சு 0 மற்றவைக்கு சுட்டிகள் இல்லையே
பணம் அனுப்புகிறேன்
நல்வாழ்த்துகள்
08 February, 2010 07:26 }}}}}}}}}

நண்பர் cheena (சீனா) அவர்களுக்கு பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

D.R.Ashok said...

பகிர்வுக்கு நன்றி சங்கர்

சேட்டைக்காரன் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

நல்ல முயற்சி, பேசுவதை, எழுதுவதை விட செயலில் இறங்குவது பெரிய வெற்றி.. உங்களுக்கு வாழ்த்துக்கள்... சிறப்பான சேவை

புலவன் புலிகேசி said...

உண்மையில் சிறந்த பதிவு..நல்ல முயற்சி

அன்புடன் மலிக்கா said...

நல்ல தவல் சிறந்த பணி. தங்கள் இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP