>

அனயமறுக்கும் என்னவளின் நினைவுகள் !!!!!!!!!!!!!!!!

>> Sunday, May 31, 2009நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…
நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !


தீப்பெட்டியென நிலையாய்
உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது!

ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!!!!!!!!!!!!!!!!0 comments:

தரம்

அனயமறுக்கும் என்னவளின் நினைவுகள் !!!!!!!!!!!!!!!!நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…
நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !


தீப்பெட்டியென நிலையாய்
உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது!

ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!!!!!!!!!!!!!!!!

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP