டைட்டானிக் சாதனையை பின்னுக்குத் தள்ளும் அவதார் திரைப்படம் !!!
>> Monday, December 28, 2009
அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க
மிக அசத்தலான ஒரு விமர்சனமுங்க .... உங்க விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது. .... இடையே ஒரு படம் ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட படம் போல் உள்ளது அது என்ன?
தொடர்ந்து எழுதுங்கோ. நன்றி.
சங்கர் உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு பிரமிப்பை ஏற்பத்துகிறது .
அதிலும் இந்த பதிவு மிகவும் வித்தியாசமாக உள்ளது அருமை .
hi,
avatar padathai patri kelvi padden.
but inthe alavuku intrest varale.
nijema athule yenna irukunu paarkanumnu aavelaa iruku.
shankar realy gud job..
u r great. keep it up...
n engge support always with u..
take care.. keep in touch...
நடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்"வழக்கம்போல சங்கர் இந்த அவதார் படத்தையும் நல்ல விமர்சனம் கொடுத்திருக்கிறார்...படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறார். நடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்" போன்ற புதிய சொற்க்கலையும் நம்மளையும் அறிய செய்கிறார்...விஜய்.
நண்பர்கள் ,
சி. கருணாகரசு !
shanthi !
sajuna !
அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !
உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .
நீங்கள் எழுதும் பின்னொட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
குறை இருந்தால் என்னிடம் !
நிறை இருந்தால் நண்பர்களிடம் !
என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்
நண்பர்,
விஜய் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி.......
உங்களின் ஒவ்வொரு பின்னோட்டமும் இன்னும் பல சிறந்த படைப்புகளை கொடுக்க எனக்கு ஒரு புதிய
சிந்தனைக்கு வழிவகுத்து செல்கிறது . நன்றிகள் நண்பரே .
தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளை பதிவுசெய்யுங்கள் .,.
குறை இருந்தால் என்னிடம் !
நிறை இருந்தால் நண்பர்களிடம் !
என்றும் உங்கள் அன்பிற்கினிய,
சங்கர்
Wow Really Super post shankar .
ithuvarai theriyatha visayankal .piramippu mikuntha patankal anaithum super .
அன்புள்ள சங்கர் அவர்களுக்கு உங்களுடைய அவதார் படைப்பு ரொம்ப அருமை .நான் படம் பார்த்துவிட்டேன் .கதை சொன்ன விதம் கதையின் களம் புதியது .நான் புதிய வாசகன் .மீண்டும் வருவேன் .தொடரட்டும் உங்கள் படைப்புக்கள் .
நண்பர்கள் ,
குணா !
அப்துல் ரகுமான் !!
இருவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

எப்பொழுதும் நண்பர் சங்கரின் விமர்ஷ்சனம் என்பது வார பத்திரிக்கயில் வரும் விமர்சனம்போன்றதொரு தோற்றத்தையையே கொடுக்கிறது..ஒரு ப்ளாக்கரில் வருவதைப்போன்று இருக்காது...அந்த விமர்சனம் எதோ கிளிப்பிங்க்ஸ் பார்ப்பதைப்போல ஒரு எண்ணத்தை உண்ட்டாக்குவதோடு அல்லாமல் இவரின் விமர்சனத்துக்காகவாது படம் பார்த்தாலென்ன என்று தோன்றுகிறது...எப்படி அப்படி கோர்வையாக விமரிசிக்கிறீர்கள்..
Avatar film ennum nan parkavillai.kelvipatirukken.anal interest ellamal erunthen.ungalin vimarsanathai paditha piragu parkkum avalai thoondiyathu.migavum arumai.padaipugal thodara valthukkal shankar.
நல்ல விமர்சனம் சங்கர். வசூலிற்குப் வசூழ் என தட்டச்சி இருக்கிறீர்கள். விமர்சனப்படுத்திய விதம் அழகு. பார்க்காதவரை பார்க்கத் தூண்டும். பார்த்தவர்களை மீன்டும் நினைக்கத் தூண்டும் விமர்சனம்.
வாழ்த்துக்களோடு உங்களுக்கு என் வந்தனங்கள். நான் கலீஸ்... யாழ்ப்பாணத்திலிருந்து. தங்கள் பதிவு மிக அற்புதம். அழகாய் செதுக்கிய அவதார் போலவே தங்கள் பார்வையும் சாலச்சிறந்தது. வளர்க தங்கள் பதிவுகள். பார்வையிடக் காத்திருக்கும் அன்பு நண்பன்.
கலீஸ்.. யாழ்ப்பாணம்.
சங்கர் அவர்களுக்கு வணக்கம் ,,,,,,
உங்களின் மற்றும் படைப்புகளின் ரசிகை.... பணி துளி சங்கரின் வளை குடிலுக்கு வருவது என்றாள்,,,,,,,
என்னுள் ஒரே ஒரு பனித்துளி தீண்டிவிட்டு போனால் எப்பிடி என் உடம்பு சிலிர்க்குமோ அது போல் உணர்கிறேன் . ஒவ்வொரு நாளும் உங்களின் படைப்பு மிகவும் புதிதாக இருக்கிறது. உங்களின் ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் என்னுடய தலை குனிந்த பாராட்டுகள். அவதார் திரைப்படத்தின் விமர்சன்ம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த மாதுரி செய்திகள் எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைக்கிறது அது மாதுரி சார்லி சாபிலின் வாழ்க்கை வரலாறு , கவிதைகள் எல்லாம் அருமையாக இருக்கிறது . இந்த மாதுரி விமர்சனத்தால் ஒரு நாளைக்கு பாருங்க நடிகர் சங்கமே வந்து உங்களுக்கு எதிரியாக மாறலாம் . ஏனென்றால் உங்களின் விமர்சனம் படித்தவர்கள் யாரும் திரை அரங்குகளில் படம் பார்க்க போக மாட்டார்கள் . உங்களின் வளை குடிலுக்கு வந்தவர்களுக்கு முழு படம் பார்த்த மாதுரி உணர்வு இருக்கும் ....
Anbu Shankar,
Piramippaaka irukkinrathu. Ovvoru visayathaiyum patri eppadi ivlo information collect pannureengannu. unga ovvoru pathivilum neraya thakavalkalai sekaritthu pathivil eluthuringa. Athu enakku mikavum pidittha visayam. Irandu naalaikku oru pathivaavathu eluthureenga.Athuvum aacharyam thaan (Kannu vachitteno). thodarnthu eluthunga nanbaa.
படத்தை பார்த்து விட்டு உங்கள் விமர்சனத்தை விமர்சிக்கிறேன்.இப்போதைக்கு வரும் புத்தாண்டு உங்களின் வித்தியாசமான பதிவுகளினால் இன்னும் மென்மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்.
மிக அசத்தலான ஒரு விமர்சனம்
சூப்பர்.
தாங்களின் எழுத்துபணி தொடர வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
http://niroodai.blogspot.com/
”'த வால்யூம்’ என்ற டெக்னாலஜி“, “600 மில்லியன் பட்ஜெட்” போல சில தகவல் பிழைகள் இருந்தாலும்... அழகா தொகுத்திருக்கீங்க. :) :)
சரியான தகவல் வேண்டும்னா......
‘வால்யூம்’ = மோஷன் கேப்சர் ஸ்டுடியோ.
‘பட்ஜட்’ = $237 மில்லியன் ப்ரொடக்ஷன் + $150 மில்லியன் மார்க்கெட்டிங் = $487 மில்லியன்.
===
புத்தாண்டு வாழ்த்துகள்! :) :)
© Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008
Back to TOP
18 comments:

Post a Comment