>
Showing posts with label குறுந்தகவல் நகைச்சுவைகள். Show all posts

குறுந்தகவல் நகைச்சுவைகள் !!!

>> Wednesday, August 12, 2009

டியர் சார்! சமீபகாலமாக உங்களது கட்டுரைகள் அனைத்தும் படித்து வருகிறேன்! ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் இதுவரை எந்த கடிதமும் உங்களுக்கு எழுதியதில்லை! ஆனாலும் சமீபத்தில் "குருதிகனல்" என்ற படத்திற்கு நீங்கள் எழுதிய விமர்சனம் எனக்கு ஏற்புடையதாக தான் இருந்தது! தீடிரென்று பாபாபுத்திரன் சொல்கிறார் என்பதற்காக, நான் அந்த விமர்சனம் எப்படி எழுதினேன் என்றே தெரியவில்லை. பாபாபுத்திரன் சொல்வது தான் சரி என்று பல்டி அடித்தது எந்த வகையில் சேரும்!,

மேலும் பல விமர்சனங்களை பார்க்கும் போது எப்படி இன்னும் உங்களை விட்டு வச்சிருக்கானுங்கன்னு தோணும், எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க இந்த கடிதம் எழுதக்கூட எனக்கு பயம் தான்!

உங்களை விமர்சித்தால் சோட்டாணிகரை அம்மணிடம் சொல்லி செய்வினை செய்வதாக ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள், மேலும் நீங்கள் அதிகம் படித்தவர் என்று எண்ணியிருந்தேன். மழைக்கு கூட பள்ளிப்பக்கம் ஒதுங்கவில்லை என்று போன கட்டுரையில் தான் எழுதியிருந்தீர்கள். அதனால் நான் சமாதானமாக போய் விடுகிறேன்!

என்னையும் உங்கள் கொள்ளை ஸாரி இலக்கிய கூட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்கம்மாகரை கண்ணன்செவ்வாய்கிரகம்

Read more...

குறுந்தகவல் நகைச்சுவைகள்!

மகன் : அம்மா, அப்பா இன்னைக்கு பஸ்ல ஒரு பொண்ணுக்காக எழுது இஅடம் கொடுக்க சொன்னாரு!

அம்மா : நல்ல விசயம் தானே!மகன்:நான் உட்காந்திருந்தது அப்பாவோட மடியில!

Read more...

குறுந்தகவல் நகைச்சுவைகள்!

மகன் : அம்மா, அப்பா இன்னைக்கு பஸ்ல ஒரு பொண்ணுக்காக எழுது இஅடம் கொடுக்க சொன்னாரு!

அம்மா : நல்ல விசயம் தானே!மகன்:நான் உட்காந்திருந்தது அப்பாவோட மடியில!

Read more...

குறுந்தகவல் நகைச்சுவைகள் !!!

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க

கணவன்: ஒண்ணுமில்ல!

மனைவி:ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன்:எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

*************************************

மனைவி:டின்னர் வேணுமா?

கணவன்:சாய்ஸ் இருக்கா?

மனைவி:ரெண்டு இருக்கு!

கணவன்:என்னன்ன?

மனைவி:வேணுமா?வேண்டாமா?

***************************************

பெண்:என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்!

ஆண்:சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!பெண்:என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!

மனைவி:எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன? முகமா இல்ல முழு உடம்புமா?

கணவன்:
(மேலிருந்து கீழாக பார்த்து விட்டு)உன் நகைச்சுவை உணர்வு தான் பிடிச்சிருக்கு!

Read more...

தரம்

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP