பூச்சி
எட்டாவது...அறிவு !!!
கண்ணால் காண்பதும்....பொய்....
காதால்...கேட்பதும்....பொய்....
தீர விசாரித்து...அறிவதே.....மெய்....!
நம்மில்...
எத்தனை பேர்...
செய்திகளை...
ஆராய்ந்து தெளிந்து உண்மையான முடிவுக்கு வருகிறோம். ஒரு தலை பட்சமாக செய்திகளை கேட்டு விட்டோ அல்லது படித்து விட்டோ ஒரு முடிவுக்கு வருவது மாபெரும் பாவச்செயலாகும். ஷ்டிரோடிங்கர்...என்ற இயற்பியல் விஞ்ஞானி ஒரு பூனைக்கதை சொன்னார்.....
இது ஒரு பிரசித்தமான மனப்பயிற்சி. ஒரு பூனையை ஒரு பெட்டிக்குள் வைத்து பூட்டி வைத்து விட வேண்டும். அதன் மேல் ஒரு கதிரியக்க துப்பாக்கியைக் கொண்டு குறி வைக்கப்படுகிறது. அந்த துப்பாக்கியில் உள்ள அணுக்கருலிருந்து சக்தியோ அல்லது துகளோ வெடித்தால் உள்ளே உள்ள பூனை செத்துப் போகும்.
ஒரு அணுக்கருவிலிருந்து... என்பது நிகழும் சாத்தியகூறு 50 - 50, அதாவது அது நிகழலாம்...அல்லது நிகழாமலும் போகலாம், அதனால் பெட்டியை திறந்து பார்த்தால் பூனை உயிரோடு இருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம். இதுதான் உண்மை ஆனால் பிரச்சினை பெட்டியை திறந்த பின்னால் அல்ல...திறப்பதற்கு முன்னால் பூனையின் உண்மை நிலை என்ன? அது இறந்த பூனை, உயிருள்ள பூனை இரண்டுமேதான் என்கிறது க்வாண்டம் அறிவியல். இது சம்பிரதாய சிந்தனையாளர்களுக்கு புரியாது,
அவர்களின் கருத்துப்படி ஒவ்வொரு பருப்பொருளுக்கும் ஒரு பருப்பொருளுக்கு ஒரு வரலாறு அல்லது முடிவு மட்டுமே இருக்க முடியும், ஆனால் அறிவியலோ ஒன்றின் சரித்திரம் பல்வேறு சாத்திய கூறுகள் நிறைந்தது என்கிறது, ஒரு உண்மை மற்றைய உண்மையை மீறிகொண்டு உண்மையாகிறது, அதுவரை உண்மை என்பது...எல்லா சாத்தியகூறுகளும் நிறைந்தது ( நன்றி: சுஜாதா - கடவுள் இருக்கிறார?)!
இபோது சொல்லுங்கள்...உங்கள் கடந்த, நிகழ் கால முடிவுகள் எல்லாம் சரிதானா? எதிர்கால முடிவுகள் சரியாய் இருக்குமா?
நல்ல காதலன்
பைக் ஓட்டிச் செல்பவரின், டீஷர்ட்டின்
பின்புறம் இருந்த வாசகம்
"இதை நீங்கள் படிக்க நேர்ந்தால்,
என்னுடைய காதலி கீழே விழுந்து விட்டாள்
என்பதை எனக்குத் தெரிவிக்கவும்."
சொன்னா கேட்டியா?
ஐந்து காட்டுமிராண்டிகளுக்கு(நர மாமிசம் சாப்பிடுபவர்கள்) ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ப்ரோக்ரமராக வேலை கிடைத்தது. முதல் நாள் அவர்களை வேலைக்கெடுத்த HR அவர்களிடம், "இங்க நீங்க நிறைய சம்பாதிக்கலாம். கம்பெனியிலேயே கான்டீன் இருக்கு. என்ன வேனா சாப்பிடலாம். ஆனா ஒன்னே ஒன்னு, மத்தவங்களுக்கு தொல்லை கொடுக்காம இருங்க!". காட்டுமிராண்டிகளும் ஒத்து கொண்டனர்.
ஒரு மாதம் கழித்து, HR அவர்களிடம் வந்தார், "நீங்க எல்லாருமே ரொம்ப கடுமையா வேலை பார்க்கறீங்க. கம்பெனிக்கு ரொம்ப திருப்தி. ஆமா, நம்ம ப்ரோக்ரமர்ஸ்ல ஒருத்தனை காணோமே. அவனை பத்தி உங்க யாருக்காவது ஏதாவது தெரியுமா?.
காட்டுமிராண்டிகள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.HR போன பிறகு, காட்டுமிராண்டிகளின் தலைவன், "எந்த மடையன்டா அந்த ப்ரோக்ரமரை தின்னது?" கோபமாக கேட்டான்.
ஒரு காட்டுமிராண்டி தலையை குனிந்து கொண்டு கையை தூக்கினான். தலைவன் அவனை பார்த்து, "அறிவு கெட்டவனே! ஒரு மாசமா டீம் லீடர்ஸ், ப்ராஜக்ட் லீடர்ஸ், ப்ராஜக்ட் மேனேஜர்ஸ்னு சாப்பிட்டுகிட்டிருந்தோம். யாராவது கண்டுபிடிச்சாங்களா?
இப்ப நீ ஒரு ப்ரோக்ரமரை சாப்பிட்டதும், உடனே கண்டுபிடிச்சுட்டாங்க பார்! இனியாவது 'வேலை செய்யறவங்களை' சாப்பிடாதே!"
பழமொழி விளக்கம் !!!
ஏற்கெனவே சில பழமொழிகள் காலப்போக்கில் திரிந்து போனதைப் பற்றி நம் வலைத் துணுக்கில் பார்த்தோம். அந்த வரிசையில் இன்னொரு பழமொழி. "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்பது வழக்கத்தில் உள்ள பழமொழி (இப்படில்லாம் பயமுறுத்தினா யார்கிட்டதான் வைத்தியம் பாக்குறது?).
இதன் உண்மையான வடிவம் இதுதான். "ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்". அதாவது ஆயிரம் வேர்களைப் பற்றி நன்கு அறிந்து உபயோகப்படுத்தியவன் அரை வைத்தியன் (அட! ஒரே ஒரு எழுத்து மாறிப் போனதில் அர்த்தம் எப்படி மாறிப் போச்சு பாருங்க!!).
சிக்குன் குனியா !!!
சிக்குன் குனியா மீண்டும் பரவுகிறது.
மூளையின் பலம் !!!
எனக்கு சமீபத்தில் வந்த மெய்ல் இது.
இதில் நமது மூளை செய்யும் Pattern Reconization என்னை வியக்க வைத்தது. கொஞ்சம் கூடத் தடுமாறாமல் என்னால் இதைப் படிக்க முடிந்தது.
நீங்களும் படித்து வியப்படையுங்கள்!!!
கீழே உள்ளதை முடிந்த வரை வேகமாக வாசிக்க முயற்சி செய்யுங்கள்.
I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdgnieg The phaonmneal pweor of the hmuan mnid Aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it deosn't mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Amzanig huh? yaeh and I awlyas thought slpeling was ipmorantt!
என்ன உங்கள் மூளையின் பலம் எவ்வளவுன்னு இப்ப புரிஞ்சிருச்சா?
ஏபிசிடி...
டீச்சர் : ஏபிசிடி எத்தனை எழுத்துக்கள்?
பையன் : நாலு
டீச்சர் : மொத்தமாக!
பையன் : ஐந்து
டீச்சர் : என்னது?
பையன் : நாலு
டீச்சர் : அறிவு கெட்டவனே!
பையன் : எட்டு
டீச்சர் : நிப்பாட்டு!!
பையன் : ஐந்து
டீச்சர் : ????
சென்னை செந்தமிழ்
சென்னை செந்தமிழில் நீதிமன்ற நடைமுறைகள்...
Yes my lord - இன்னா நைனா?
Objection my lord - அமிக்கி வாசி அண்ணாத்த
Court is adjourned - உன்னொரு தபா பாக்லாம்
Objection overruled - கெளம்பு, காத்து வர்ட்டும்
Order! Order! - ஐயே! கம்னு கெட!

ஓவியம் !!!!

Interview
Interviewer : Give me the opposite words.
Candidate : Ok.
Interviewer : Made in India.
Candidate : Pallam in Pakistan.
Interviewer : Good. Keep it up.
Candidate : Bad. Put it down.
Interviewer : Maximum.
Candidate : Mini Dad.
Interviewer : Enough. Take your seat.
Candidate : Insufficient. Give my seat.
Interviewer : Idiot. Take your seat.
Candidate : Clever. Give my seat.
Interviewer : I say, you get out.
Candidate : You didnt say, I come in.
Interviewer : I reject you.
Candidate : You appoint me.
Interviewer : Kadavule!
உலகப் புகழ் ஜோ. சி. ஜொள்ஷன் கருத்து கணிப்பு
என்ன சத்தம் இந்த நேரம் ?
ஒரு அழகான சாஃப்ட்வேர் எஞ்ஜினியரும்(என்னை மாதிரின்னு வச்சுக்கங்களேன்;)), அவனது ப்ராஜக்ட் மேனேஜரும் ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர்.
கொஞ்ச நேரத்திலேயே நமது எஞ்ஜினியருக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது.
உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.பாட்டி மனதிற்குள் நினைத்தார், "அந்த பையனுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு.
என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."ப்ராஜக்ட் மேனேஜர் மனதிற்குள், "இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோனலையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு.
அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!"நம்ம எஞ்ஜினியர் என்ன நினைச்சான் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா?
ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னொட ப்ராஜக்ட் மேனேஜரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"
தரம்
தோசை