>
Showing posts with label மஹாபாரதம். Show all posts
Showing posts with label மஹாபாரதம். Show all posts

இமை கூட வேண்டாம் !!!

>> Sunday, September 20, 2009

காதல் ஒரு சூறாவளி

பெண்ணே நீ ஒரு கண்ணி வெடி
கண்ணில் தினம் உன்னால் கண்ணீராடி
என் உயிர் போகும் தருணத்தில்
உன் காதல் சொல் பெண்ணே
என் உயிர் இங்கு போனாலும்
அந்த இறுதி நொடி வரை
என் இறந்த இதயத்திலும்
உன் நினைவுகளை சுமந்துகொண்டிருப்பேன் .
நீரில்லா மீனைப்போல ,நீயின்றி உயிர் துடிக்கிறேன் ,
நீ பார்க்க மறுத்த நீர்க் குமிழியாய்
நிலையற்ற காதல் கொண்டேன் .,
நீரின்றி வாழ்வேன் பெண்ணே !
ஆனால் நீ இன்றி வாழ மாட்டேன் .,
நான் இங்கு போகும் தூரம்
நாள்தோறும் தூறமாகும் .
உன் நினைவுகள் என்னை தீண்டி விட்டாள்
அந்த தூரம் கூட துளியாய் மாறும் .,
உன் விரல் தீண்ட வேண்டாம் என்னை
உன் விழி தீண்டினால் போதும்,
உன் இதழ் தீண்ட வேண்டாம் என்னை
உன் வார்த்தைகள் தீண்டினால் போதும் ,
இன்னும் உன் இருக்கங்கள் வேண்டாம் பெண்ணே .,
இனியவள் நீயே போதும் கண்ணே .,
இனியவள் உன்னை காண இமைக்காமல் காத்திருந்தேன் .
இமை மூடும் நேரத்தில் நீ வந்து சென்று விட்டாய்
அதனால் இமை கூட வேண்டாம் என்று
இறைவனை வேண்டுகிறேன் .

Read more...

கீதாசாரம் . !!!

>> Friday, August 14, 2009

எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது .

எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது .

எது நடக்க இருக்கிறதோ , அதுவும் நன்றாகவே நடக்கும் .

உன்னுடையதை எதை இழந்தாய் , எதற்காக நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ?

எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ , அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .எதை கொடுத்தாயோ , அது இங்கேயே கொடுக்கப்பட்டது .

எது இன்று உன்னுடையதோ , அது நாளை மற்றொருவருடையதாகிறது .மற்றொருநாள் , அது வேறொருவருடையதாகும் ." இதுவே உலக நியதியும் , எனது படைப்பின் சாராம்சமாகும் ".

Read more...

தரம்

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP