>
Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts
Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts

குப்பைத்தொட்டி புனிதம் !!!

>> Sunday, January 10, 2010

குப்பைத் தொட்டி கூட

புனிதமாகத்தான் தோன்றுகிறது .
என்னை குப்பையில் போட்ட
உன் கருவறையில் வாழ்ந்த
அந்த நாட்களை எண்ணும்பொழுது !!!

Read more...

முட்டாள்கள் !!!!

>> Thursday, September 24, 2009

உறக்கத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வரை முட்டாள்கள் !
உலகத்தை ஏய்ப்பவர்கள் உறங்கும் வரை முட்டாள்கள் !
இவை இரண்டும் அற்றவர்கள் இறக்கும் வரை முட்டாள்கள்

Read more...

கேள்விக்குறியாய் ??????????

முற்றுப் புள்ளி

எட்டாத எனக்கு
கேள்விக்குறியாய் உன்
நினைவுகள் மட்டும் ????????????

Read more...

மெட்டிச் சத்தம் !!!

உன் கொலுசு சத்தம்

கேட்டு
பிறந்த என்
கவிதைகள்-உன்
மெட்டிச் சத்தம்
கேட்டு இறந்தன.

Read more...

கருப்பாகிப்போன என்னவளின் நிழல் !!!!!!!!!!!!!!!!!

உன்னை ஒருமுறையாவது

தொட்டுப் பார்க்க
முடியவில்லையே
என்ற
சோகத்திலேயே
கருப்பாகிப் போனது
உன் நிழல்! !!!!!!!!

Read more...

தனிமையை !!!!

தனிமையை

உணர்ந்ததில்லை கண்ணே ..
உன் நினைவுகள்

எப்போதும் எனை

தலைகோதியும்

தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Read more...

பிழை !!!

>> Sunday, September 20, 2009

பெண்ணே !
நீ எழுதிய பிழை உள்ள
கடிதங்கள் கூட பிழை
இல்லா உன்னைப்போல்
அழகாகத்தான்
உள்ளது.

Read more...

நீ உதடு சுழித்தால் ஏனோ !!!!

நீ உதடு சுழித்தால் ஏனோ உறங்க மறுக்கின்றேன் ,?

உன் விரல்கள் தீண்டினால் ஏனோ விழிக்கமறக்கிறேன் ?
நீ பார்க்க மறுக்கயில் ஏனோ பக்தன் ஆகிறேன் ?
உன் பார்வை தீண்டினால் ஏனோ வானில் பறக்கிறேன் .?
நீ ஒரு வார்த்தை பேசினாள் ஏனோ உலகை மறக்கிறேன் ?
உன் சுவாசம் பட்டதால் ஏனோ உளறி தொலைக்கிறேன் ?
உன்னை பூக்கள் தீண்டினால் ஏனோ சிறையில் அடைக்கிறேன் ?
நீ புருவம் சுலித்ததால் ஏனோ அவற்றை திறந்து விடுகிறேன் ?

Read more...

தாயே !!!!

என்ன பிழை செய்தோம் ,?

பணம் என்ற காகிதத்தால் தினம் ,

மனம் நொந்து வாழ்கிறோம் !

கடன் இன்னும் இருப்பதால் ஏனோ,

மீண்டும் பணம் தேட நினைக்கிறோம் .

நம்மை அறியாமல்

வழிந்தோடும் கண்ணீர்  துளிகளை

துடைத்ததுக் கொள்கிறோம்., ஆனால் ,

அறிந்தே உருவாகும் ஆசைகளை மட்டும்

ஏனோ துடைக்க மறக்கிறோம் .?

வாழ்வதாய் எண்ணி

வாழ்க்கையின் முகவரியை

தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் ,

பணத்தின் முகவரி

கிடைத்ததுவிட்டதாக எண்ணி .,

நாம் இழந்த வஸந்தம்தான் கிடைத்திடுமோ ?

பணத்தால் அடைந்த காயம்தான் ஆரிடுமோ ! ???????????

Read more...

காற்றே !!!

>> Thursday, September 17, 2009

காற்றே என்னை கொஞ்சம் தீண்டிவிட்டு போ !
என்னை தான் அவள் நேசிக்கவில்லை..
என்னை தொட்ட
உன்னையாவது சுவாசிக்கட்டும் .

Read more...

ஹைக்கூ கவிதைகள் !!!!!!!!!!

>> Wednesday, July 15, 2009

தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்விபச்சாரம் !

********

சொகுசான வாழ்க்கை வாழ
முடிய வில்லை வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடிய வில்லை
அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது
செடிபுதைத்தான்
வளரவில்லை மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !

*********

பழமாக வில்லை
காயானது தேங்காய் !

*********

புகைத்ததால் கிடைத்த
பணம் புகையானது
தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய
துவாரத்திலிருந்து மிகப் பெரிய
முட்டைசோப்புக் குமிழ் !

********

குழந்தைகளுக்கு துணிகள்
வேண்டும் கணவனிடம்
சண்டை கிழிந்த புடவையுடன் !

*********

நிலவிற்கும் கால்கள்
உண்டோ
ஆராய்ச்சியில் காதலன் !

*********

புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது
மிக வேகமாய்காற்று !

*********

இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி காதல் !

**********

பூச்சி மருந்து
செத்தது மனிதன் !

**********

நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது லாரி !

**********

நீ இரத்தமடா பிழைத்தவனிடம்
சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !

*********

முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !

*********

வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !

**********

சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை மீன்
தொட்டி மீன் !

*****

மின்சாரம்
இல்லை கண்களில்
ஒலிகருணை!

Read more...

ஹைக்கூ கவிதைகள் !!!!!!!!!!

தடுக்கி விழுந்தாள்

இதயத்தில் காயம்விபச்சாரம் !

********

சொகுசான வாழ்க்கை வாழ

முடிய வில்லை வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்

ரசிக்க முடிய வில்லை

அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்

பிரச்சினை

சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது

செடிபுதைத்தான்

வளரவில்லை மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை

அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !

*********

பழமாக வில்லை

காயானது தேங்காய் !

*********

புகைத்ததால் கிடைத்த

பணம் புகையானது

தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய

துவாரத்திலிருந்து மிகப் பெரிய

முட்டைசோப்புக் குமிழ் !

********

குழந்தைகளுக்கு துணிகள்

வேண்டும் கணவனிடம்

சண்டை கிழிந்த புடவையுடன் !

*********

நிலவிற்கும் கால்கள்

உண்டோ

ஆராய்ச்சியில் காதலன் !

*********

புத்தகத்தின் பக்கங்கள்

படிக்கப்பட்டது

மிக வேகமாய்காற்று !*********இதயமாற்று அறுவை சிகிச்சை கத்தியின்றி இரத்தமின்றி காதல் !**********பூச்சி மருந்து செத்தது மனிதன் !**********நான்கு கால்களுடன் நிமிர்ந்து நிற்கிறதுலாரி !**********நீ இரத்தமடா பிழைத்தவனிடம் சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !*********முயற்சிகள் தோற்றது வழிகள் தெரிந்தும் கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !*********வரவில்லை மலேரியா கொசுக்கள் கடித்தும் சேரி மக்கள் !**********சுற்றி சுற்றி வந்தது அதனுடைய உலகத்தைமீன் தொட்டி மீன் !*****மின்சாரம் இல்லைகண்களில் ஒலிகருணை!

Read more...

பனித்துளியாய் சில நினைவுகள் !!!

>> Saturday, June 27, 2009

கரையும் கண்களுக்கு
உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில்
என்
விழிகளில் நீ.

Read more...

காதலியின் நினைவில் !!!

பாசம்
என்று
நினைத்துதான் பழகினேன்
பிறகுதான் தெரிந்தது
- நீ
என் சுவாசம் என்று.

Read more...

ஹைக்கூ கவிதைகள் !!!

>> Monday, June 15, 2009

திருக்குறள்

என்னவளின் இதழும் திருக்குறள்தான்இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....

அதிசயம்

அன்பே தங்கத்திலிருந்து வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் உன் வியர்வை........

ஒவியன்

சூரியனும் ஓவியன் தான்உன்னை நிழலாய் வரைவதால்.......

தனிமை

ஆயிரம்பேரோடு இருந்தாலும்நீ இல்லாத நேரம் தனிமை......

காகிதப் பூ

மரணமில்லா மலர்காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன்

உன் எச்சறிக்கைக்குஎச்ச அறிக்கைக்கு...

Read more...

அனயமறுக்கும் என்னவளின் நினைவுகள் !!!!!!!!!!!!!!!!

>> Sunday, May 31, 2009

நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…
நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !

தீப்பெட்டியென நிலையாய்
உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது!

ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!!!!!!!!!!!!!!!!

Read more...

தொட்டுவிட முடியாத அவள் நினைவுகள் !!!!!

தொட்டுவிட முடியாத
உன் நினைவுகள்
மறந்துவிட முடியாத
உன் ஞாபகங்கள்
வழி நடத்துகின்றன என்னை
மரண படுக்கையை நோக்கி...

Read more...

சில கவிதைகளும் நிறைய புலம்பல்களும்... !!!!!!!

>> Saturday, May 9, 2009

ஒவ்வொரு தொடரலிலும்வழி தப்புகிறேன்
மின்னலின்
ஒளியுமிழ்ந்து
நீலங்களின் பின் மறைகிறாய்
எந்நொடியிலும் முகம் தொடலாம்
ரகசியங்கள் கரைந்தமுதல்மழைத்துளி...

தொடர்ச்சியாய் உனது பின்னால் அலைந்து கொண்டிருக்கும் என்னிருப்பு இரவுகளில் ஆசுவாசமானதாகவும், விடியல்களில் புத்துணர்வுகளாகவும், பின் மதியங்களில் கசப்புகளாகவும், மாலையில் வெறுப்புகளாகவும், பொழுதிற்கொன்றாய் வடிவம் கொள்கின்றது.மழை பிடித்துக்கொண்ட மாலையில்,வீடு திரும்ப தாயின் வருகையினுக்காய் காத்திருக்கும் பள்ளிச் சிறுவனின் எதிர்பார்ப்புகளோடு, எவருமற்ற இவ்விடத்தில் அமர்ந்து, உதிர்ந்த புங்கம் பூக்களை மழைநீர் அடித்துப்போகும் காட்சியை சலனமில்லாது பார்த்தபடியிருக்கிறேன்.பூமியணைத்த மழையின் கரங்களையொத்து, உன் வளைக்கைகள் இடறும் கத கதப்பான அவ்வணைப்பை நினைவில் தருவித்து, குளிரும் இவ்வுடலை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்.குடை கொண்டு வரும் யாரோக்கள் யார்யாரையோக்களை அணைத்தபடி அவ்வப்போது கடந்து செல்கின்றனர்.எனக்கான முறைக்கு இன்னும் சிறிது காலமாகலாம்.அவநம்பிக்கைகளின் மொத்த உருவம் நான்.சந்தேகித்தலின் கூரிய நகங்களையும் துவேசங்களின் வலிமையான பற்களையும் ஒருமித்து வளர்த்திருந்தேன்.உனது புன்னகைகளின் மூலம் ஒவ்வொன்றாய் காணாமல் போகச் செய்தாய்.லாவகமான விலகலில் நீல வானில் ஒளிழ்ந்து மறையும் மின்னல்களைக் கண்முன் கொண்டுவந்தாய்.இரகசியங்களின் மொத்த விருப்பிடம் நீ!.புதிர்களின் பின்னலைந்து தோற்கும் ஒவ்வொரு முறையும், இன்னுமதிகமாய் புன்னகைகளையும், புதிர்களையும், உருவாக்கிக் கொண்டு போனாய்.எலிவேட்டைக்காரனின் இசைக்கு மயங்கிய எலியென, உன் வசீகரம் நிரம்பி வழியும் தெருக்களெங்கிலும், உன் இசையினை உள்ளுக்குள் நிரப்பியபடி பின் தொடர்கிறேன்.மங்கிய மாலைகளில் காணாமல் போகும் அவ்விசையை இரவெங்கிலும் நகரத்தின் முடுக்குகளில் தேடியலைந்து பித்தம் கொண்டேன்.இதுவரை கேட்டிராத, இதுவரை சந்தித்திராத, இதுவரை உணர்ந்திராத, இதுவரை அறிந்திராத, எத்தனையோக்களின் பிம்பங்கள் உனது நிழல்களின் தடங்களில் மிக மெளனமாய் படர்ந்திருந்தன.எனக்குத் தெரிந்த அத்தனை மொழிகளையும் துணைக்கழைத்தேன்.நானறிந்த அத்தனை வழிகளும் சுழல் வடிவங்களாகி, துவங்கிய இடத்தினுக்கே மீண்டும் கொண்டு வந்து சோர்ந்தன.எதைக் கொண்டும் நெருங்க முடியாத அபூர்வ மலர்களை, உனது கிளைகள் பிரசவித்திருந்தன.தெரிந்த பறவைகளிடம் சிறகுகள் வாங்கி பறக்கத் துவங்கினேன் அஃதொரு திரும்பவியலா இடங்களில் என்னைத் தொலைத்து, தன்னையுதிர்த்திக் கொண்டது.செடிகளின் துளிர்த்தல்களை மனதில் வாங்கி இதோ இவ்வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கிறேன். எதைக்கொண்டும் சமன் செய்துவிடா முடியா என் துயரங்களைப் போலவே எவ்வடிவம் கொண்டும் உன்னிடம் சேர இயலவில்லை.ஆனால் உன்னிடம் தோற்றுப்போவது குறித்து எனக்கு எவ்வித வருத்தமுமில்லை.உன்னை வசப்படுத்தாமை குறித்து மகிழ்வே.உனக்கான உயரங்களை விழிகள் விரியப் பார்க்கும் சிறுவனாய் இருந்துவிட்டுப்போகிறேன்.மூடப்பட்ட நுழைவுகளின் முன்புகைகளின் பின்னால்உனக்கான மலர்களைமறைத்துவைத்தபடிகாத்திருக்கிறேன்ஒரே நேரத்தில் நிகழலாம்இரு திறப்புகள்

எந்த ஒன்று தொடர்ச்சியாய் இப்படி அலைக்கழிக்கிறது?எதை நோக்கிய நகர்வுகள் என்னுடையது?இந்தக் காத்திருப்புகளின் மீது போர்த்தியிருக்கும் இயலாமைகளின் விசும்பல்களை எதைக் கொண்டு மறைக்க?.எந்த ஒன்றின் பின் தொடரும் இருண்மை இது?பாலை மணலில் தங்க ஊசியைத் தேடியலைகிறேன். எங்காவது ஒளிந்திருக்கலாம் ஊசியின் சாயல்களில் ஒரு இழை.நகர்வுகளுக்கான,வெற்றியின் சாயல்களுக்கான விலைகள் மிகவும் அதிகமானவை.அவை தரும் அயர்ச்சியும் அலைவும் தாங்கொணா வலி தருபவை.வெறுமைகளடர்ந்த இந்த இரவினில் நம்பிக்கைகளின் வெளிச்சப் புள்ளியாய் எங்காவதிருக்கலாம் என்னை நிரப்பித் தூங்கும் இன்னொரு உயிர்.குளத்தினை மூட விரையும்ஆகாயத் தாமரையெனஎன் நேசங்கள் பரவுவதைநீ மிகையென்றும் போலியென்றும் தவிர்த்துப்போகா தேநீரினடியில் பற்றுதலுக்காய் அலைந்து கொண்டிருக்கின்றன என் மிக மெல்லிய வேர்கள்.

இயலாமைகளின் உச்சங்கள்வன்மங்களின் தாழினைத் திறக்கின்றனவலிந்து திறக்கப்பட்ட மதுக்குப்பியின் நுரைப்புகளெனபொங்கிப் படர்கிறது திசையெங்கும் விந்துநகரமெங்கிலும் விழித்திருக்கும் ஆண்குறிகள் சபிக்கலாம்இந்த இரவைஇந்தத் தனிமையைஇந்தக் காமத்தைஇந்தக் கடவுளர்களை

Read more...

தரம்

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP