>

Archives

இங்கும் சில கிறுக்கல்கள் !!!!

>> Thursday, June 11, 2009

வாழ்க்கைஓர் அமுத மழை

நனைந்து பார்

அதன்

சுகம் புரியும் உனக்கு.

* * * * *நீ வரும்வரை

என்னை

எவரும் கவனிப்பதில்லை

உன்னோடு இருக்கையில்

கவனிக்காததென்று எதுவும் இல்லை

அதற்காகவாவது

உன்னோடு கூட வரலாம் நான்* * * * *

காதலை விட காதலர்களே

உனை


அதிகமாய்

நினைவு படுத்துகிறார்கள்

* * * *

நீவாசிக்கிறாயோ இல்லையோ உன்னால்

பலர்

வாசிக்கிறார்கள்என்

கவிதைகளை* * * *தயவு செய்து சிரித்துவிடாதே

கலைந்து கிடக்கும்

என் எழுத்துக்கள்

இன்னும் கலைந்துவிடும்

* * * *

யாரிடமும்

சொல்லாதே

உனக்கு மட்டும் ஒர் ரகஸ்யம்.

நேற்று இரவு என் கனவில்

நீ...******

ஒரு நொடி

மரணத்தை விட...

உன்னல்

ஒவ்வொரு நிமிடமும்

சாகடிக்க படுவதை விரும்புகிறேன்...

*******நண்பனாக பழக இனிமையானவன் ,........

தனிமையில் இதயம்,.......

காலங்களின் நெற்றியில் பொட்டு வைக்கிறேன்,.! -

ஆம் என்னுயிரைப் பிழிந்து கவிதை வடிக்கிறேன்,.!

- என் கவிதைகளின் உயிர் நீ

உனது தேடல் நான்* * * * *காற்றில்

உன்

துப்பட்டாவின் ஒரு முனை

கவிதை எழுதுகிறது....

மறு முனை ஓவியம் வரைகிறது.....

கவிதைக்கும் ஓவியதிற்கும்

நடுவிலேயே நடந்து செல்கிறாய்

நீ

* * * * *மனிதர்கள் யாருமற்ற

கோள் ஒன்றிற்கு சென்றுவிடலாமா

என்று கேட்டாய்

இப்பொழுது பூமியில்

நம்மைத் தவிர வேறு

யார் இருக்கிறார்கள் என்றேன்....

* * * * *

உன் இதயக்

குளத்தில் கல்லெறிந்தவர்கள்

பலராக இருக்கலாம்!

ஆனால்

இதயத்தையே எறிந்தவன்

நான் மட்டும் தான்!s

* * * * *

நிறைவேறாக் காதலால்

நாம் விடும் வெப்பப் பெருமூச்சு

வான்வெளியில் கலக்கட்டும்.

வெற்றிகண்ட காதலர்களின்

குளிர் சுவாசங்களால்

அது பெருமழையாகி

பூமியாவது செழிக்கட்டும் நம்மால்!

* * * * *

கவிதை - தபால் துறைக்கு அனுப்ப படாத கடிதம் !

காதல் கவிதை - ஏச்சில் தபால் தலை ஒட்டப்படாமல்

வெறும் ஏச்சம் மட்டும் இருக்கும் கடிதம் !!* * * * *உன் பெயரை

நீ

உச்சரிக்கும் போது

மெய் எழுத்துக்களும்

உயிர் கொண்டது !

உயிர் மெய் எழுத்துக்களும்

வாழத் தொடங்கியது...!!* * * * *என் கோபங்கள்

எப்பொழுதுமே

நீ

செய்யும் தவறுகளுக்காக அல்ல...

உன்

சமாதான பேச்சுகளுக்கும்

கெஞ்சல் வார்த்தைகளுக்கும்

தான்* * * * *இருபத்தி நான்கு மணி நேரமும்

இரவுபகலாய் இருந்தாலும்

வாழ்வதற்கு நான் தயார்,

அத்தனை இரவுகளிலும்

கனவுகளில் நீ

வருவதாய் இருந்தால்...* * * * *வாழ்க்கையின் ரகசியம் புகைபோல்

நம்முள் கசிந்து கொண்டிருக்கிறது

நறுமணமாய் உணருபவன் துன்பத்திற்காய்

கவலைப்படுவதில்லை துர்மணமாய் உணருபவன்

இன்பத்தையும் அனுபவிப்பதில்லை

ஆனால்

மணங்களின் கலவையாய்

கசிந்து கொண்டேயிருக்கிறது ரகசியம்

* * * * *

வரும் வழியோரம்

இதழ்

விரித்தாய் சிறு பூவாய்..

மயங்கி விட்டேனடி

அன்பே

மது உண்ட

சிறு வண்டாய்

உன் மடியில்0 comments:

தரம்

இங்கும் சில கிறுக்கல்கள் !!!!

வாழ்க்கைஓர் அமுத மழை

நனைந்து பார்

அதன்

சுகம் புரியும் உனக்கு.

* * * * *நீ வரும்வரை

என்னை

எவரும் கவனிப்பதில்லை

உன்னோடு இருக்கையில்

கவனிக்காததென்று எதுவும் இல்லை

அதற்காகவாவது

உன்னோடு கூட வரலாம் நான்* * * * *

காதலை விட காதலர்களே

உனை


அதிகமாய்

நினைவு படுத்துகிறார்கள்

* * * *

நீவாசிக்கிறாயோ இல்லையோ உன்னால்

பலர்

வாசிக்கிறார்கள்என்

கவிதைகளை* * * *தயவு செய்து சிரித்துவிடாதே

கலைந்து கிடக்கும்

என் எழுத்துக்கள்

இன்னும் கலைந்துவிடும்

* * * *

யாரிடமும்

சொல்லாதே

உனக்கு மட்டும் ஒர் ரகஸ்யம்.

நேற்று இரவு என் கனவில்

நீ...******

ஒரு நொடி

மரணத்தை விட...

உன்னல்

ஒவ்வொரு நிமிடமும்

சாகடிக்க படுவதை விரும்புகிறேன்...

*******நண்பனாக பழக இனிமையானவன் ,........

தனிமையில் இதயம்,.......

காலங்களின் நெற்றியில் பொட்டு வைக்கிறேன்,.! -

ஆம் என்னுயிரைப் பிழிந்து கவிதை வடிக்கிறேன்,.!

- என் கவிதைகளின் உயிர் நீ

உனது தேடல் நான்* * * * *காற்றில்

உன்

துப்பட்டாவின் ஒரு முனை

கவிதை எழுதுகிறது....

மறு முனை ஓவியம் வரைகிறது.....

கவிதைக்கும் ஓவியதிற்கும்

நடுவிலேயே நடந்து செல்கிறாய்

நீ

* * * * *மனிதர்கள் யாருமற்ற

கோள் ஒன்றிற்கு சென்றுவிடலாமா

என்று கேட்டாய்

இப்பொழுது பூமியில்

நம்மைத் தவிர வேறு

யார் இருக்கிறார்கள் என்றேன்....

* * * * *

உன் இதயக்

குளத்தில் கல்லெறிந்தவர்கள்

பலராக இருக்கலாம்!

ஆனால்

இதயத்தையே எறிந்தவன்

நான் மட்டும் தான்!s

* * * * *

நிறைவேறாக் காதலால்

நாம் விடும் வெப்பப் பெருமூச்சு

வான்வெளியில் கலக்கட்டும்.

வெற்றிகண்ட காதலர்களின்

குளிர் சுவாசங்களால்

அது பெருமழையாகி

பூமியாவது செழிக்கட்டும் நம்மால்!

* * * * *

கவிதை - தபால் துறைக்கு அனுப்ப படாத கடிதம் !

காதல் கவிதை - ஏச்சில் தபால் தலை ஒட்டப்படாமல்

வெறும் ஏச்சம் மட்டும் இருக்கும் கடிதம் !!* * * * *உன் பெயரை

நீ

உச்சரிக்கும் போது

மெய் எழுத்துக்களும்

உயிர் கொண்டது !

உயிர் மெய் எழுத்துக்களும்

வாழத் தொடங்கியது...!!* * * * *என் கோபங்கள்

எப்பொழுதுமே

நீ

செய்யும் தவறுகளுக்காக அல்ல...

உன்

சமாதான பேச்சுகளுக்கும்

கெஞ்சல் வார்த்தைகளுக்கும்

தான்* * * * *இருபத்தி நான்கு மணி நேரமும்

இரவுபகலாய் இருந்தாலும்

வாழ்வதற்கு நான் தயார்,

அத்தனை இரவுகளிலும்

கனவுகளில் நீ

வருவதாய் இருந்தால்...* * * * *வாழ்க்கையின் ரகசியம் புகைபோல்

நம்முள் கசிந்து கொண்டிருக்கிறது

நறுமணமாய் உணருபவன் துன்பத்திற்காய்

கவலைப்படுவதில்லை துர்மணமாய் உணருபவன்

இன்பத்தையும் அனுபவிப்பதில்லை

ஆனால்

மணங்களின் கலவையாய்

கசிந்து கொண்டேயிருக்கிறது ரகசியம்

* * * * *

வரும் வழியோரம்

இதழ்

விரித்தாய் சிறு பூவாய்..

மயங்கி விட்டேனடி

அன்பே

மது உண்ட

சிறு வண்டாய்

உன் மடியில்


0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP