கல்லறை வாசகங்கள் !!!
>> Thursday, August 20, 2009
உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்:
“”உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப் பிணமானாள்.இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரிராஜ்ஜியம் தூங்க வேண்டியதாகி இருக்கும்”
புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன் தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :
சப்தமிட்டு நடக்காதீர்கள்இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்!
சாமியார் ரஜினிஷ் கல்லறையில் எழுதப்பட்டிருப்பது:
ரஜினிஷ் பிறக்கவுமில்லை # இறக்கவுமில்லைஅவர் இந்த உலகத்தைப் பார்வையிட வந்தார்.
0 comments:
Post a Comment