>

Archives

நீர்க்குமிழி, !!!

>> Sunday, August 23, 2009

ஒரு சோப்பு குமிழி எப்படி உடைகிறது என எப்போதாவது ஆழமாகச் சிந்தித்ததுண்டா என என்னைக் கேள்வி கேட்க வைத்து விட்டன ரிச்சர்ட் ஹீக்ஸ் அவர்களுடைய புகைப்படங்கள். ஒரு நீர்க்குமிழி உடைந்து தெறிக்கும் அந்த மைக்ரோ வினாடியை துல்லியமாய் வியப்பூட்டும் விதமாகப் படம் பிடித்துள்ளார் அவர்.

படம் 1 : அப்பாவியாய் காற்றில் மிதக்கிறது குமிழி.

படம் 2 : ஓரமாய் ஒரு சிறு தொடுதல்.
படம் 3 : பாதி உடைந்தும், பாதி உடையாமலும் !!! வாவ் !.
படம் 4 : கடைசியில் அவ்ளோ தான் !!!!

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP