>

Archives

எறும்புகள் ஒரு அதிசயம் !!!

>> Tuesday, September 8, 2009

1. எறும்புகள் பொதுவாக வெப்பமான சூழல் உள்ள பகுதிகளிலேயே கூட்டம் கூட்டமாக வாழும்.

2. உலகில் சுமார் 10,000 வகையான எறும்புகள் உள்ளன

3. இவை பொதுவாக 45 முதல் 60 நாட்கள் வரை உயிர் வாழும்.

4. இதன் கால்கள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும், இவை மிக வேகமாக ஓடும் திறனுடையது அதாவது உருவத்துடன் ஒப்பிடும்பொழுது மனிதர்களுக்கு இணையாக ஓடும் ஆற்றலுடையது.

5. இவை பொதுவாக ஆறு நிறங்களில் காணப்படும் (green, red, brown, yellow, blue or purple)

6. தனது எடையை போன்று 20 மடங்கு அதிகமான சுமையை தூக்கி செல்லும் திறனுடையது.

7. எறும்புகளால் திட உணவுகளை உண்ண இயலாது அதில் இருந்து juice-ஆக பிரித்து எடுத்தான் உண்ணும்.

8. எறும்புகளின் தலையில் காணப்படும் நீட்ச்சிகளின் மூலமாகதான் தொடு உணர்வு மற்றும் வாசனையை உணரும்.

9. எறும்புகள் சராசரியாக 2 முதல் 7 mm வரை வளரும், ஆனால் carpenter எறும்புகள் சுமார் 1 inch வரை வளரும்.

10. எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் காணப்படும், ஒரு வயிற்றில் தனக்கு தேவையான உணவுகளையும், மற்றொரு வயிற்றில் பிற எறும்புகளுக்காகவும்

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP